எதிர்ச்சொல்லை எழுதுதல் TNUSRB SI Questions

எதிர்ச்சொல்லை எழுதுதல் MCQ Questions

1.
எதிர்சொல் தருக :
பெரிது -
A.
அரியது
B.
பெரிய
C.
சிறிது
D.
உயரமானது
ANSWER :
C. சிறிது
2.
எதிர்சொல் தருக :
இணையற்ற -
A.
நிகரான
B.
ஒப்பற்ற
C.
மெலிந்த
D.
தடித்த
ANSWER :
A. நிகரான
3.
எதிர்சொல் தருக :
தொடக்கம் -
A.
முடிவு
B.
ஆரம்பம்
C.
முதல்
D.
தொடர்ந்து
ANSWER :
A. முடிவு
4.
எதிர்சொல் தருக :
அகத்து -
A.
பக்கம்
B.
அருகே
C.
பெரிய
D.
புறத்து
ANSWER :
D. புறத்து
5.
எதிர்சொல் தருக :
துயரம் -
A.
கோபம்
B.
பாவம்
C.
மகிழ்ச்சி
D.
எரிச்சல்
ANSWER :
C. மகிழ்ச்சி
6.
எதிர்சொல் தருக :
களிப்பு -
A.
துயரம்
B.
கோபம்
C.
எரிச்சல்
D.
மகிழ்ச்சி
ANSWER :
A. துயரம்