பிரித்து எழுதுதல் TNUSRB SI Questions

பிரித்து எழுதுதல் MCQ Questions

1.
பிரித்தெழுதுக :
அமுதென்று -
A.
அமுது +என்று
B.
அமு+தென்று
C.
அமுதம் + என்று
D.
அமுது + தென்று
ANSWER :
A. அமுது +என்று
2.
பிரித்தெழுதுக :
இடப்புறம் -
A.
இட + புறம்
B.
இடது + புறம்
C.
இ + புறம்
D.
இடது + பக்கம்
ANSWER :
B. இடது + புறம்
3.
பிரித்தெழுதுக :
பாட்டிசைத்து
A.
பாட்டு+ இசைத்து
B.
பா+ இசைத்து
C.
பாட்டு + டிசைத்து
D.
பாட்டு+ சைத்து
ANSWER :
A. பாட்டு+ இசைத்து
4.
பிரித்தெழுதுக :
கண்ணுறங்கு -
A.
கண்+ணுறங்கு
B.
கண்ணு +உறங்கு
C.
கண் + உறங்கு
D.
க + உறங்கு
ANSWER :
C. கண் + உறங்கு
5.
பிரித்தெழுதுக :
வண்கீரை -
A.
வண்+கீரை
B.
வண்ண + கீரை
C.
வ+கீரை
D.
வண்+ ண + கீரை
ANSWER :
B. வண்ண + கீரை
6.
பிரித்தெழுதுக :
ஞானச்சுடர் -
A.
ஞான+சுடர்
B.
ஞானம்+சுடர்
C.
ஞா+சுடர்
D.
ஞானச் +சுடர்
ANSWER :
B. ஞானம்+சுடர்