எதிர்ச்சொல்லை எழுதுதல் TNUSRB SI Questions

எதிர்ச்சொல்லை எழுதுதல் MCQ Questions

13.
எதிர்சொல் தருக :
அரிது -
A.
மென்மை
B.
கடினம்
C.
எளியது
D.
எளிது
ANSWER :
D. எளிது
14.
எதிர்சொல் தருக :
மாலை -
A.
காலை
B.
அந்தி
C.
இரவு
D.
நண்பகல்
ANSWER :
A. காலை
15.
எதிர்சொல் தருக :
ஆரம்பம் -
A.
இறுதி
B.
துவக்கம்
C.
ஈர்ப்பு
D.
முதல்
ANSWER :
A. இறுதி
16.
எதிர்சொல் தருக :
இகல்-
A.
அன்பு
B.
பகை
C.
உறவு
D.
நட்பு
ANSWER :
D. நட்பு
17.
எதிர்சொல் தருக :
சிறியவர் -
A.
கிழவர்
B.
முதியவர்
C.
வயதானவர்
D.
பெரியவர்
ANSWER :
D. பெரியவர்
18.
எதிர்சொல் தருக :
ஓங்கியது -
A.
வீங்கியது
B.
தாழ்ந்தது
C.
விரிந்தது
D.
சுருங்கியது
ANSWER :
B. தாழ்ந்தது