தமிழரின் பண்பாடு TNUSRB SI Questions

தமிழரின் பண்பாடு MCQ Questions

13.
வரிசைப் படி அடுக்கி வைத்து விட்டு மிக வேகமாக ஏடுகளைப் புரட்டினால், அவை வெவ்வேறு படங்களாகத் தோன்றாமல் ஒரே நிகழ்வாகத் தோன்றுவது?
A.
விளக்கப் படங்கள்
B.
கதைப் படங்கள்
C.
கருத்துப் படங்கள்
D.
செய்திப் படங்கள்
ANSWER :
C. கருத்துப் படங்கள்
14.
இராம நாடகத்தை எழுதியவர் யார்?
A.
சீர்காழி அருணாச்சலக் கவிராயர்
B.
சங்கரதாஸ் சுவாமிகள்
C.
சிவக்கொழுந்து தேசிகர்
D.
பம்மல் சம்பந்த முதலியார்
ANSWER :
A. சீர்காழி அருணாச்சலக் கவிராயர்
15.
திருகச்சூர் நொண்டி நாடகத்தை எழுதியவர் யார்?
A.
சங்கர தாஸ் சுவாமிகள்
B.
மாரி முத்துப் புலவர்
C.
சீர்காழி அருணாச்சலக் கவிராயர்
D.
சிவக் கொழுந்து தேசிகர்
ANSWER :
B. மாரி முத்துப் புலவர்
16.
நடிப்பாற்றலை எடுத்துக் கூறிச் சில நேரங்களில் தாமே, நடித்தும், காட்சிகள் அமைத்தும் படம் முடியும் வரை உழைக்கும் "நுண் மான் நுழை புலம்" உடையவர் யார்?
A.
இசையமைப்பாளர்
B.
இயக்குநர்
C.
நடிகையர்
D.
நடிகர்
ANSWER :
B. இயக்குநர்
17.
படச் சுருள் உருவாக்கும் முறையை கண்டுபிடித்தவர் யார்?
A.
பிரான்சிஸ் சென்கின்சு
B.
எட்வர்டு மைபிரிசு
C.
ஈஸ்ட்மன்
D.
எடிசன்
ANSWER :
C. ஈஸ்ட்மன்
18.
டம்பாச்சாரி விலாசம்' என்ற நாடக நூலை இயற்றியவர் யார்?
A.
சங்கரதாஸ் சுவாமிகள்
B.
கோபால கிருஷ்ண பாரதி
C.
காசி விஸ்வநாதர்
D.
பேராசிரியர் சுந்தரனார்
ANSWER :
C. காசி விஸ்வநாதர்