B. A general decrease in prices
விலைகளில் பொதுவான குறைவு
3.
Which of the following is a cause of deflation?
i.Increase in consumer spending
ii.Decrease in supply of goods
iii.Decrease in demand for goods and services
iv. Increase in wages.
பின்வருவனவற்றில் எது பணவாட்டத்திற்குக் காரணம்?
i. நுகர்வோர் செலவு அதிகரிப்பு
ii.பொருட்களின் விநியோகம் குறைதல்
iii. பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான தேவை குறைதல்
iv.கூலி உயர்வு.
Deflation can lead to_______.
i.Increased investment.
ii.Increased borrowing.
iii.Decreased economic activity.
iv.Decreased unemployment.
பணவாட்டம் இதற்கு வழிவகுக்கும்:
i.அதிகரித்த முதலீடு
ii.அதிகரித்த கடன்
iii.குறைந்த பொருளாதார நடவடிக்கை
iv.குறைந்த வேலையின்மை