தமிழ் உரைநடை TNUSRB SI Questions

தமிழ் உரைநடை MCQ Questions

7.
19ஆம் நூற்றாண்டின் உரை நடை வேந்தர் யார்?
A.
ஆறுமுக நாவலர்
B.
வீரமாமுனிவர்
C.
ரா.பி. சேதுப்பிள்ளை
D.
ஜி.யு. போப்
ANSWER :
A. ஆறுமுக நாவலர்
8.
இக்காலத் தமிழ் உரை நடையின் தந்தை யார்?
A.
ஆறுமுக நாவலர்
B.
வீரமாமுனிவர்
C.
ரா.பி. சேதுப்பிள்ளை
D.
ஜி.யு.போப்
ANSWER :
A. ஆறுமுக நாவலர்
9.
தமிழ்த் தொண்டோடு தொழிலாளர் மற்றும் பெண்கள் நலனுக்காகப் போராடியவர் யார்?
A.
உ.வே.சா.
B.
தேவநேயப் பாவாணர்
C.
வையாபுரிப் பிள்ளை
D.
திரு.வி.கல்யாண சுந்தரம்
ANSWER :
D. திரு.வி.கல்யாண சுந்தரம்
10.
யாருடைய நடை ஆங்கில அறிஞர் ஹட்சனின் நடையைப் போன்றது என்று சோமலே பாராட்டுவார்?
A.
ரா.பி. சேதுப் பிள்ளை
B.
ஆறுமுக நாவலர்
C.
வ.வே.சு.ஐயர்
D.
இராஜாஜி
ANSWER :
A. ரா.பி. சேதுப் பிள்ளை
11.
மாணிக்க வாசகர் வரலாறும் கால ஆராய்ச்சியும் என்ற ஆராய்ச்சி நூலை எழுதியவர் யார்?
A.
செல்வக் கேசவராய முதலியார்
B.
சுப. சந்தோஷம்
C.
மறைமலை அடிகள்
D.
வ.உ.சி
ANSWER :
C. மறைமலை அடிகள்
12.
தமிழின்பம், ஊரும் பேரும் என்ற நூலின் ஆசிரியர் யார்?
A.
ஜி.யு. போப்
B.
மறை மலையடிகள்
C.
ரா.பி. சேதுப் பிள்ளை
D.
ஆறுமுக நாவலர்
ANSWER :
C. ரா.பி. சேதுப் பிள்ளை