Political parties and Welfare schemes for various sections of people TNPSC Group 1 Questions

Political parties and Welfare schemes for various sections of people MCQ Questions

1.
Who is the first chief minister of Tamilnadu ?
தமிழகத்தின் முதல் முதல்வர் யார்?
A.
Karunanidhi
கருணாநிதி
B.
Annadurai
அண்ணாதுரை
C.
Rajaji
ராஜாஜி
D.
Jayalalitha
ஜெயலலிதா
ANSWER :
B. Annadurai
அண்ணாதுரை
2.

Which chief minister of Tamilnadu who was in office for the shortest period(20 days) per term ?
மிகக் குறைந்த காலம் (20 நாட்கள்) பதவியில் இருந்த தமிழக முதல்வர் யார்? (ஒரு ஐந்தாண்டில்)

A.

Annadurai
அண்ணாதுரை

B.

Rajaji
ராஜாஜி

C.

Karunanidhi
கருணாநிதி

D.

Jayalalitha
ஜெயலலிதா

ANSWER :

A. Annadurai
அண்ணாதுரை

3.
Which chief minister of Tamilnadu who was in Longer term ?
நீண்ட காலமாக இருந்த தமிழக முதல்வர் யார்?
A.
Karunanidhi
கருணாநிதி
B.
Annadurai
அண்ணாதுரை
C.
Rajaji
ராஜாஜி
D.
Jayalalitha
ஜெயலலிதா
ANSWER :
A. Karunanidhi
கருணாநிதி
4.
During 2014 who is the governor of Tamil nadu ?
2014ல் தமிழக கவர்னர் யார்?
A.
Vidhyasagar
வித்யாசாகர்
B.
Ravi
ரவி
C.
Rosaiah
ரோசய்யா
D.
Rangarajan
ரங்கராஜன்
ANSWER :
C. Rosaiah
ரோசய்யா
5.
During 2016-17 who is the governor of Tamil nadu ?
2016-17ல் தமிழக கவர்னர் யார்?
A.
Vidhyasagar
வித்யாசாகர்
B.
Ravi
ரவி
C.
Rosaiah
ரோசய்யா
D.
Rangarajan
ரங்கராஜன்
ANSWER :
A. Vidhyasagar
வித்யாசாகர்
6.
Who is the youngest Chief minister of Tamilnadu ?
தமிழகத்தின் இளம் முதல்வர் யார்?
A.
Annadurai
அண்ணாதுரை
B.
Rajaji
ராஜாஜி
C.
Karunanidhi
கருணாநிதி
D.
Jayalalitha
ஜெயலலிதா
ANSWER :
D. Jayalalitha
ஜெயலலிதா