Education and Health systems in Tamil Nadu TNPSC Group 1 Questions

Education and Health systems in Tamil Nadu MCQ Questions

1.
The directorate of public instruction was established in which year ?
பொதுக்கல்வி இயக்குனரகம் எந்த ஆண்டில் நிறுவப்பட்டது?
A.
1855
B.
1865
C.
1854
D.
1877
ANSWER :
C. 1854
2.
Institute of secondary education was established in which year ?
இடைநிலைக் கல்வி நிறுவனம் எந்த ஆண்டில் நிறுவப்பட்டது?
A.
1919
B.
1982
C.
1988
D.
1910
ANSWER :
D. 1910
3.
Kulakalvi project was introduced by whom ?
குலக்கல்வி திட்டம் யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?
A.
Kasturibai
கஸ்தூரிபாய்
B.
Rajaji
ராஜாஜி
C.
Jyotirao Phule
ஜோதிராவ் புலே
D.
Periyar
பெரியார்
ANSWER :
B. Rajaji
ராஜாஜி
4.
Kulakalvi project was established in which year ?
குலக்கல்வி திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
A.
1953
B.
1952
C.
1956
D.
1977
ANSWER :
A. 1953
5.
Vocational directorate was established in which year ?
தொழிற்கல்வி இயக்குநரகம் எந்த ஆண்டில் நிறுவப்பட்டது?
A.
1955
B.
1957
C.
1967
D.
1988
ANSWER :
B. 1957
6.
Who was the first female teacher at the first girls' school?
முதல் பெண்கள் பள்ளியின் முதல் பெண் ஆசிரியர் யார்?
A.
Lakshmibai
லட்சுமிபாய்
B.
Savitribai Phule
சாவித்ரிபாய் புலே
C.
Kasturibai
கஸ்தூரிபாய்
D.
None of the above
மேற்கண்ட எதுவும் இல்லை
ANSWER :
B. Savitribai Phule
சாவித்ரிபாய் புலே