Education and Health systems in Tamil Nadu TNPSC Group 1 Questions

Education and Health systems in Tamil Nadu MCQ Questions

7.
The first school for girls was opened in _____
பெண்களுக்கான முதல் பள்ளி _____ ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.
A.
1844
B.
1818
C.
1834
D.
1848
ANSWER :
D. 1848
8.
The first school for girls was opened by _____
பெண்களுக்கான முதல் பள்ளி _____ ஆல் துவங்கப்பட்டது.
A.
Jyotirao Phule
ஜோதிராவ் புலே
B.
Savitribai Phule
சாவித்ரிபாய் புலே
C.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
D.
Kasturibai
கஸ்தூரிபாய்
ANSWER :
C. Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
9.
Lunch program was brought by whom ?
மதிய உணவு திட்டம் யாரால் கொண்டு வரப்பட்டது?
A.
M.G.R
எம்.ஜி.ஆர்
B.
Kamaraj
காமராஜர்
C.
Rajaji
ராஜாஜி
D.
Periyar
பெரியார்
ANSWER :
B. Kamaraj
காமராஜர்
10.
Lunch program was implemented in which year ?
மதிய உணவு திட்டம் எந்த ஆண்டு அமல்படுத்தப்பட்டது?
A.
1952
B.
1954
C.
1955
D.
1956
ANSWER :
D. 1956
11.
At present how many Private schools in Tamil nadu ?
தமிழகத்தில் தற்போது எத்தனை தனியார் பள்ளிகள் உள்ளன?
A.
38500
B.
6680
C.
12850
D.
16227
ANSWER :
C. 12850
12.
At present how many government Aided schools in Tamil nadu ?
தமிழகத்தில் தற்போது எத்தனை அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன?
A.
1279
B.
38500
C.
6680
D.
12850
ANSWER :
C. 6680