னகர, ணகர வேறுபாடு TNPSC Group 2 2A Questions

னகர, ணகர வேறுபாடு MCQ Questions

1.
"அணல்" என்ற சொல்லின் பொருள் என்ன?
A.
தாடி, கழுத்து
B.
நெருப்பு
C.
அழகு
D.
நுண்மை
ANSWER :
A. தாடி, கழுத்து
2.
"அணி" என்ற சொல்லின் பொருள் என்ன?
A.
நெருப்பு
B.
குளிர்ச்சி
C.
பசு
D.
அழகு
ANSWER :
C. பசு
3.
"அன்னம்" என்ற சொல்லின் பொருள் என்ன?
A.
சோறு, அன்னப்பறவை
B.
கரும்பு
C.
மாலை
D.
வலிமை
ANSWER :
A. சோறு, அன்னப்பறவை
4.
"அனல்" என்ற சொல்லின் பொருள் என்ன?
A.
நெருப்பு
B.
தாடி, கழுத்து
C.
காடு
D.
மகன்
ANSWER :
A. நெருப்பு
5.
"அணு" என்ற சொல்லின் பொருள் என்ன?
A.
அழகு
B.
நுண்மை
C.
தாடை
D.
திரும்பல்
ANSWER :
B. நுண்மை
6.
"அணை" என்ற சொல்லின் பொருள் என்ன?
A.
அவ்விடம்
B.
யானை
C.
குளிர்ச்சி
D.
படுக்கை
ANSWER :
D. படுக்கை