சந்திப்பிழை TNPSC Group 2 2A Questions

சந்திப்பிழை MCQ Questions

1.
சந்திப்பிழை இல்லாத தொடரைக் காண்க
A.
விடையைத் தேடிப்பார்க்க கடினமாக இருந்தது
B.
விடையை தேடிப்பார்க்கக் கடினமாக இருந்தது
C.
விடையைத் தேடிப்பார்க்கக் கடினமாக இருந்தது
D.
விடையைத் தேடிப்பார்க்கக் கடினமாக இருந்தது
ANSWER :
A. விடையைத் தேடிப்பார்க்க கடினமாக இருந்தது
2.
சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 :அ, இ, உ” என்னும் சுட்டெழுத்துகளுக்குப் பின் வல்லினம் மிகும்.
கூற்று 2 : “எ” என்னும் வினாவெழுத்தின் பின்னும் வல்லினம் மிகும்.
A.
கூற்று 1 மற்றும் தவறு
B.
கூற்று 2 மற்றும் தவறு
C.
அனைத்தும் சரி
D.
அனைத்தும் தவறு
ANSWER :
C. அனைத்தும் சரி
3.
சந்திப் பிழையற்ற தொடரைத் தேர்க
A.
பாரதிதாசனை தொடர்ந்து வாணிதாசன் இயற்கை அழகைப் படம்பிடித்துக் காட்டுகிறார்
B.
பாரதிதாசனைத் தொடர்ந்து வாணிதாசன் இயற்கை அழகை படம்பிடித்து காட்டுகிறார்
C.
பாரதிதாசனை தொடர்ந்து வாணிதாசன் இயற்கை அழகைப் படம்பிடித்துக் காட்டுகிறார்
D.
பாரதிதாசனை தொடர்ந்து வாணிதாசன் இயற்கை அழகை படம்பிடித்துக் காட்டுகிறார்
ANSWER :
B. பாரதிதாசனைத் தொடர்ந்து வாணிதாசன் இயற்கை அழகை படம்பிடித்து காட்டுகிறார்
4.
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின் பின் வல்லினம் _________
A.
மிகும்
B.
சில இடங்களில் வரும்
C.
மிகாது
D.
சில இடங்களில் வராது
ANSWER :
A. மிகும்
5.
வியங்கோள் வினைமுற்றுகளுக்குப் பின் வல்லினம் _________
A.
மிகும்
B.
மிகாது
C.
சில இடங்களில் வராது
D.
சில இடங்களில் வரும்
ANSWER :
B. மிகாது
6.
சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : “அந்த, இந்த, அங்கு, இங்கு, ஆண்டு, ஈண்டு, அப்படி, இப்படி” என்னும் சுட்டுப் பெயர்களின் பின் வல்லினம் மிகாது.
கூற்று 2 :“எந்த, எப்படி, எங்கு” என்னும் வினாச் சொல்லின் பின் வல்லினம் மிகும்.
A.
கூற்று 1 மற்றும் தவறு
B.
கூற்று 2 மற்றும் தவறு
C.
அனைத்தும் சரி
D.
அனைத்தும் தவறு
ANSWER :
A. கூற்று 1 மற்றும் தவறு