அயற்சொல், தமிழ்ச்சொல்,எதிர்ச்சொல், வினைச்சொல் TNPSC Group 2 2A Questions

அயற்சொல், தமிழ்ச்சொல்,எதிர்ச்சொல், வினைச்சொல் MCQ Questions

1.
எதிர்சொல் தருக :
பெரிது -
A.
அரியது
B.
பெரிய
C.
சிறிது
D.
உயரமானது
ANSWER :
C. சிறிது
2.
எதிர்சொல் தருக :
இணையற்ற -
A.
நிகரான
B.
ஒப்பற்ற
C.
மெலிந்த
D.
தடித்த
ANSWER :
A. நிகரான
3.
பிறமொழி சொற்களற்ற வாக்கியத்தை தேர்க
A.
அஞ்சலகம் சென்று தபால் வாங்கி வா
B.
அஞ்சலகம் சென்று தபால் கார்டு வாங்கி வா
C.
அஞ்சலகம் சென்று அஞ்சலட்டை வங்கி வா
D.
அஞ்சலகம் சென்று கடிதம் வாங்கி வா
ANSWER :
C. அஞ்சலகம் சென்று அஞ்சலட்டை வங்கி வா
4.
பிறமொழி சொற்களற்ற வாக்கியத்தை தேர்க
A.
மலர்த் தோட்டத்தில் பாம்பைக் கண்டேன்
B.
புஷ்ப தோட்டத்தில் சர்ப்பத்தைக் கண்டேன்
C.
புஷ்பா தோட்டத்தில் பாம்பைக் கண்டேன்
D.
மலர்த் தோட்டத்தில் சர்ப்பத்தைக் கண்டேன்
ANSWER :
A. மலர்த் தோட்டத்தில் பாம்பைக் கண்டேன்
5.
எதிர்சொல் தருக :
அகத்து -
A.
பக்கம்
B.
அருகே
C.
பெரிய
D.
புறத்து
ANSWER :
D. புறத்து
6.
எதிர்சொல் தருக :
துயரம் -
A.
கோபம்
B.
பாவம்
C.
மகிழ்ச்சி
D.
எரிச்சல்
ANSWER :
C. மகிழ்ச்சி