அயற்சொல், தமிழ்ச்சொல்,எதிர்ச்சொல், வினைச்சொல் TNPSC Group 2 2A Questions

அயற்சொல், தமிழ்ச்சொல்,எதிர்ச்சொல், வினைச்சொல் MCQ Questions

13.
அயற்சொல்லுக்கு சரியான தமிழ் சொல்லை எழுதுக :
டெலிபோன் -
A.
அலுவலகம்
B.
தொலைக்காட்சி
C.
தொலைபேசி
D.
வானொலி
ANSWER :
C. தொலைபேசி
14.
அயற்சொல்லுக்கு சரியான தமிழ் சொல்லை எழுதுக :
பிளைட் -
A.
வானூர்தி
B.
வண்டி
C.
பிலைட்
D.
ப்ளனே
ANSWER :
A. வானூர்தி
15.
அயற்சொல்லுக்கு சரியான தமிழ் சொல்லை எழுதுக :
பேங்க் -
A.
வட்டி
B.
வங்கி
C.
வரி
D.
கணக்கர்
ANSWER :
B. வங்கி
16.
எதிர்சொல் தருக :
வாய்மை -
A.
உண்மை
B.
மெய்மை
C.
பொய்மை
D.
தூய்மை
ANSWER :
C. பொய்மை
17.
எதிர்சொல் தருக :
பள்ளம் -
A.
சரிவு
B.
குழி
C.
மேடு
D.
பாதாளம்
ANSWER :
C. மேடு
18.
எதிர்சொல் தருக :
நீக்குதல்-
A.
விளக்குதல்
B.
கலைத்தல்
C.
இணைத்தல்
D.
பிரித்தல்
ANSWER :
C. இணைத்தல்