சந்திப்பிழை TNPSC Group 2 2A Questions

சந்திப்பிழை MCQ Questions

7.
சந்தி பிழையற்ற தொடர் :
வள்ளை பாட்டின் சிறப்பு கேற்ப முழவை முழங்குகின்றன
A.
வள்ளைப் பாட்டின் சிறப்புக் கேற்ப முழவை முழங்குகின்றன
B.
வள்ளைப் பாட்டின் சிறப்பு கேற்ப முழவை முழங்குகின்றன
C.
வள்ளைப் பாட்டின் சிறப்புக் கேற்ப முழவை முழங்குகின்றது
D.
வள்ளை பாட்டின் சிறப்பு கேற்ப முழவை முழங்குகின்றது
ANSWER :
C. வள்ளைப் பாட்டின் சிறப்புக் கேற்ப முழவை முழங்குகின்றது
8.
சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : அ + சிறுவன் = அச்சிறுவன்
கூற்று 2 : இ + சிறுவன் = இச்சிறுவன்
கூற்று 3 : எ + பையன் = எப்பையன்
A.
கூற்று 1 மற்றும் தவறு
B.
கூற்று 2 மற்றும் தவறு
C.
அனைத்தும் தவறு
D.
அனைத்தும் சரி
ANSWER :
D. அனைத்தும் சரி
9.
சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : இரண்டாம் வேற்றுமை விரியின் பின் வல்லினம் மிகும். கூற்று 2 : நான்காம் வேற்றுமை விரியின் பின் வல்லினம் மிகும்.
A.
கூற்று 1 மற்றும் தவறு
B.
கூற்று 2 மற்றும் தவறு
C.
அனைத்தும் தவறு
D.
அனைத்தும் சரி
ANSWER :
D. அனைத்தும் சரி
10.
என, ஆக என்னும் சொற்களுக்கு முன் வல்லினம் ________
A.
மிகும்
B.
மிகாது
C.
சில இடங்களில் வரும்
D.
சில இடங்களில் வராது
ANSWER :
A. மிகும்
11.
பொதுப்பெயர், உயர் திணைப் பெயர்களுக்குப் பின்வரும் வல்லினம் வல்லினம் _________
A.
மிகும்
B.
மிகாது
C.
சில இடங்களில் வராது
D.
சில இடங்களில் வரும்
ANSWER :
B. மிகாது
12.
சந்திப்பிழையற்ற தொடரை தேர்க
A.
அந்த பையன் சொன்ன செய்தி நல்லது
B.
அந்தப் பையன் சொன்னச் செய்தி நல்லது
C.
அந்த பையன் சொன்னச் செய்தி நல்லது
D.
அந்தப் பையன் சொன்ன செய்தி நல்லது
ANSWER :
D. அந்தப் பையன் சொன்ன செய்தி நல்லது