மரபுப்பிழைகள் அறிதல் (திணை மரபு, பால் மரபு, இளமை மரபு) (ஒலி மரபு, வினை மரபு, தொகை மரபு) TNPSC Group 2 2A Questions

மரபுப்பிழைகள் அறிதல் (திணை மரபு, பால் மரபு, இளமை மரபு) (ஒலி மரபு, வினை மரபு, தொகை மரபு)

மரபுப்பிழைகள் அறிதல் (திணை மரபு, பால் மரபு, இளமை மரபு) (ஒலி மரபு, வினை மரபு, தொகை மரபு) MCQ Questions

7.
மரபுப் பிழையை நீக்குக:
விலங்குகளின் ஒலி மரபு
A.
எருது கனைக்கும்
B.
நாய் குரைக்கும்
C.
கழுதை கனைக்கும்
D.
பூனை கனைக்கும்
ANSWER :
B. நாய் குரைக்கும்
8.

மரபுப் பிழையை நீக்குக:
விலங்குகளின் ஒலி மரபு

A.

பசு கத்தும்

B.

அணில் கீச்சிடும்

C.

குதிரை குரைக்கும்

D.

புலி கத்தும்

ANSWER :

B. அணில் கீச்சிடும்

9.

மரபுப் பிழையை நீக்குக:
விலங்குகளின் ஒலி மரபு

A.

பாம்பு சீறும்

B.

எருது கனைக்கும்

C.

தவளை கனைக்கும்

D.

பசு கனைக்கும்

ANSWER :

A. பாம்பு சீறும்

10.
மரபுப் பிழையை நீக்குக:
விலங்குகளின் ஒலி மரபு
A.
ஆடு கத்தும்
B.
தவளை கதறும்
C.
குதிரை குரைக்கும்
D.
ஆடு அலப்பும்
ANSWER :
A. ஆடு கத்தும்
11.

மரபுப் பிழையை நீக்குக:
பறவை, விலங்குகளின் சரியான இளமைப் பெயர் தருக :

A.

குதிரைப்பறழ்

B.

மான்குட்டி

C.

பன்றிப்பறழ்

D.

குருவிக்குஞ்சு

ANSWER :

D. குருவிக்குஞ்சு

12.

மரபுப் பிழையை நீக்குக:
பறவை, விலங்குகளின் சரியான இளமைப் பெயர் தருக :

A.

குதிரைப்பறழ்

B.

மான்குட்டி

C.

பன்றிப்பறழ்

D.

எலிக்குட்டி

ANSWER :

D. எலிக்குட்டி