Environment and Ecology TNPSC Group 2 2A Questions

Environment and Ecology MCQ Questions

7.
A _______ is a protected area which is reserved for the conservation of animals only.
______ என்பது விலங்குகளின் பாதுகாப்புக்காகவே ஒதுக்கப்பட்ட பகுதி ஆகும்.
A.
Sanctuary
சரணாலயம்
B.
National Park
தேசியப் பூங்கா
C.
Conservation
உயிரினங்களின் பாதுகாப்பு
D.
Biodiversity
பல்வகைத் தன்மை
ANSWER :
A. Sanctuary
சரணாலயம்
8.

Match the following

List I - Name of the Wildlife Sanctuary List II - District
a) Mudumalai Wildlife Sanctuary i.) Kancheepuram
b) Mundanthrai Wildlife Sanctuary ii.) Coimbatore
c) Anaimalai Wildlife Sanctuary iii.) Thirunelveli
d) Vedanthangal Bird Sanctuary iv.) Ooty

பொருத்துக

பட்டியல் I - வனவிலங்குகள் சரணாலயம் பெயர் பட்டியல் II - மாவட்டம்
அ) முதுமலை வனவிலங்குகள் சரணாலயம் i.) காஞ்சிபுரம்
ஆ) முண்டந்துறை வனவிலங்குகள் சரணாலயம் ii.) கோயம்புத்தூர்
இ) ஆனைமலை வனவிலங்குகள் சரணாலயம் iii.) திருநெல்வேலி
ஈ) வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் iv.) ஊட்டி
A.

a-i,b-ii,c-iii,d-iv
அ-i, ஆ-ii, இ-iii, ஈ-iv

B.

a-iv,b-iii,c-ii,d-i
அ-iv, ஆ-iii, இ-ii, ஈ-i

C.

a-iv,b-ii,c-iii,d-i
அ-iv, ஆ-ii, இ-iii, ஈ-i

D.

a-iii,b-ii,c-i,d-iv
அ-iii, ஆ-ii, இ-i, ஈ-iv

ANSWER :

B. a-iv,b-iii,c-ii,d-i
அ-iv, ஆ-iii, இ-ii, ஈ-i

9.
Which of the following government organizations work for the welfare of animals?
இவற்றுள் எவை விலங்குகளின் நலனுக்காகச் செயல்படும் அரசாங்க அமைப்புகள் ஆகும்?
A.
Animal Welfare Board of India
இ்நதிய விலங்கு்கள் நல வாரியம்
B.
National Institute of Animal Welfare
வதசிய விலங்கு்கள் நல நிறுவனம்
C.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
D.
None of the above
மேற்கூறிய எதுவும் இல்லை
ANSWER :
C. Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
10.
Old medicines, paints, chemicals, shoe polish are ______ wastes.
பழைய மருந்துகள் வண்ணங்கள் வேதிப் பொருள்கள் காலணிகளுக்கான பாலிஷ்கள் _______ கழிவுகள் ஆகும்.
A.
Toxic
நச்சு
B.
Irreversible
மீளாத
C.
Organic
உயிரியல்
D.
Reversible
மீளக்கூடிய
ANSWER :
A. Toxic
நச்சு
11.
Statement: Turn off lights and fans when you leave a room.
Question: The above statement comes under which R among the 3R's?
வாக்கியம்: அறையை விட்டு வெளியேறும் போது மின்விளக்குகள் மற்றும் மின்விசிறிகளை அணைத்தல்.
கேள்வி: மேலே குறிப்பிடப்பட்டுள்ள வாக்கியம் 3R's உள் எதில் வரும்?
A.
Reduce
குறைத்தல்
B.
Reuse
மறுபயன்பாடு
C.
Recycle
மறுசுழற்சி
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
A. Reduce
குறைத்தல்
12.
Paper, Glass, Metals, Plastics are ______ wastes.
காகிதம் கண்ணாடி உலோகங்கள் நெகிழிகள் _______ கழிவுகள் ஆகும்
A.
Soiled
கறைபடிந்த
B.
Recyclable
மறுசுழற்சி செய்யக்கூடிய
C.
e-wastes
மின்னணு
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
B. Recyclable
மறுசுழற்சி செய்யக்கூடிய