Physiology TNPSC Group 2 2A Questions

Physiology MCQ Questions

1.
Movement of a plant part towards a light is called _________
தாவர பாகத்தில் ஏற்படும் திசை சார்ந்தஅசைவு _____________ஆகும்.
A.
Phototropism
ஒளி சார்பசைவு
B.
Geotropism
புவி சார்பசைவு
C.
Hydrotropism
நீர் சார்பசைவு
D.
Chemotropism
வேதிசார்பசைவு
ANSWER :
A. Phototropism
ஒளி சார்பசைவு
2.
The leaves have tiny, microscopic pores called________
இலைகளில் காணப்படும் சிறிய நுண் துளைகள்______எனப்படும்.
A.
Root
வேர்
B.
Stem
தண்டு
C.
stomata
ஸ்ட்டோமாட்டா
D.
Leaves
இலைகள்
ANSWER :
C. stomata
ஸ்ட்டோமாட்டா
3.
_________Loss of water in plants through the cuticle .
________புறத்தோலின உள்ள கியூட்டிக்கிள் அடுக்கின் வழியாக நீராவிப்போக்கு நடைபெறுகின்றது.
A.
Transpiration
நீராவிப்போக்கு
B.
Cuticular Transpiration
கியூட்டிக்கிள் நீராவிப்போக்கு
C.
Stomatal Transpiration
இலைத்துளை நீராவிப்போக்கு
D.
Stomata
ஸ்ட்டோமாட்டா
ANSWER :
B. Cuticular Transpiration
கியூட்டிக்கிள் நீராவிப்போக்கு
4.
The green pigment present in the plant is ________
தாவரத்தில் காணப்படும் பச்சைய நிறமி________எனப்படும்
A.
chlorophyll
பச்சையம்
B.
Sunlight
சூரிய ஒளி
C.
Roots
வேர்
D.
Stem
தண்டு
ANSWER :
A. chlorophyll
பச்சையம்
5.
Transpiration takes place through_____________.
நீராவி போக்கு___________ இல் நடைபெறும் .
A.
Fruit
பழங்கள்
B.
Seed
விதை
C.
Flower
பூக்கள்
D.
Stomata
ஸ்ட்டோமாட்டா
ANSWER :
D. Stomata
ஸ்ட்டோமாட்டா
6.

Match the following:

List I List II
a) Roots growing downwards into the soil 1.) Positive phototropism
b) Shoots growing towards the light 2.) Negative geotropism
c) Shoots growing upward 3.) Negative phototropism
d) Roots growing downwards away from light 4.) Positive geotropism

பொருத்துக

பட்டியல் I பட்டியல் II
அ) வேர் நிலத்தில் கீழ்நோக்கி வளர்பது 1.) நேர் ஒளிசார்பசைவு
ஆ) தண்டு ஒளியை நோக்கி வளர்வது 2.) எதிர் புவிசார்பசைவு
இ) தண்டு மேல் நோக்கி வளர்வது 3.) எதிர் ஒளி சார்பசைவு
ஈ) வேர் சூரியஒளிக்கு எதிராக கீழ் நோக்கி வளர்வது 4.) நேர் புவிசார்பசைவு
A.

a-3,b-2,c-1,d-4
அ-3, ஆ-2, இ-1, ஈ-4

B.

a-4,b-1,c-2,d-3
அ-4, ஆ-1, இ-2, ஈ-3

C.

a-1,b-3,c-4,d-2
அ-1, ஆ-3, இ-4, ஈ-2

D.

a-2 b-4 c-1 d-5 e-3
அ-2, ஆ-4, இ-1, ஈ-3

ANSWER :

B. a-4,b-1,c-2,d-3
அ-4, ஆ-1, இ-2, ஈ-3