கொடுக்கப்பட்ட பத்தியிலிருந்து கேட்கப்பட்ட வினாக்களுக்கு சரியான விடையைத் தேர்ந்தெடுத்தல், செய்தித்தாள் - தலையங்கம் - முகப்பு செய்திகள் TNPSC Group 2 2A Questions

கொடுக்கப்பட்ட பத்தியிலிருந்து கேட்கப்பட்ட வினாக்களுக்கு சரியான விடையைத் தேர்ந்தெடுத்தல், செய்தித்தாள் - தலையங்கம் - முகப்பு செய்திகள் MCQ Questions

13.
2022-ஆம் ஆண்டில் உலக அளவில் சர்க்கரை நோய் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
A.
50 கோடி
B.
60.5 கோடி
C.
82.8 கோடி
D.
100 கோடி
ANSWER :
C. 82.8 கோடி
14.
உலக அளவில் சர்க்கரை நோய் அதிகமாக பாதித்த நாடுகளில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது?
A.
முதல் இடம்
B.
இரண்டாம் இடம்
C.
மூன்றாம் இடம்
D.
நான்காம் இடம்
ANSWER :
A. முதல் இடம்
15.
இந்தியாவில் சர்க்கரை நோய் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
A.
10.5 கோடி
B.
15.6 கோடி
C.
21.2 கோடி
D.
30.8 கோடி
ANSWER :
C. 21.2 கோடி
16.
சீனாவில் சர்க்கரை நோய் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை?
A.
14.8 கோடி
B.
21.2 கோடி
C.
3.6 கோடி
D.
10 கோடி
ANSWER :
A. 14.8 கோடி
17.
1990-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது சர்க்கரை நோய் பாதிப்பு எத்தனை மடங்கு அதிகரித்துள்ளது?
A.
2 மடங்கு
B.
3 மடங்கு
C.
5 மடங்கு
D.
4 மடங்கு
ANSWER :
D. 4 மடங்கு
18.
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களில் சிகிச்சை பெற முடியாதவர்களின் எண்ணிக்கை?
A.
30.2 கோடி
B.
44.5 கோடி
C.
60 கோடி
D.
21.2 கோடி
ANSWER :
B. 44.5 கோடி