Genetics TNPSC Group 4 VAO Questions

Genetics MCQ Questions

7.
The thin thread like structures found in the nucleus of each cell are called ________
ஒவ்வொரு செல்லின் உட்கருவில் காணப்படும் மெல்லிய நூல் போன்ற அமைப்புகள் __________ என அழைக்கப்படுகின்றன.
A.
Centrosome
சென்ட்ரோசோம்
B.
Chromomere
குரோமோமியர்
C.
Chromosomes
குரோமோசோம்கள்
D.
Chromonema.
குரோமோனீமா
ANSWER :
C. Chromosomes
குரோமோசோம்கள்
8.
DNA consists of two ________ chains.
ஒரு டி.என்.ஏ இரண்டு _______ இழைகளால் ஆனது.
A.
Polynucleotide chain
பாலிநியுக்ளியோடைடு
B.
Allele
அல்லீல்
C.
Homozygote
ஹோமோசைகோட்
D.
Genotype
மரபணு வகை
ANSWER :
A. Polynucleotide chain
பாலிநியுக்ளியோடைடு
9.
An inheritable change in the amount or the structure of a gene or a chromosome is called ___________
ஒரு ஜீன் அல்லது குரோமோசோம் ஆகியவற்றின் அமைப்பு அல்லது அளவுகளில் ஏற்படக்கூடிய பரம்பரையாகத் தொடரக்கூடிய மாற்றங்கள் __________ என அழைக்கப்படுகின்றன.
A.
Genotype
மரபணு வகை
B.
Mutation
சடுதி மாற்றம்
C.
Homozygote
ஹோமோசைகோட்
D.
Chromomere
குரோமோமியர்
ANSWER :
B. Mutation
சடுதி மாற்றம்
10.
The centromere is found at the centre of the ______ chromosome.
சென்ட்ரோமியர் மையத்தில் காணப்படுவது_________ வகை குரோமோசோம்.
A.
Metacentric
மெட்டா சென்ட்ரிக்
B.
Telocentric
டீலோ சென்ட்ரிக்
C.
Sub – metacentric
சப்-மெட்டா சென்ட்ரிக்
D.
Acrocentric.
அக்ரோ சென்ட்ரிக்
ANSWER :
A. Metacentric
மெட்டா சென்ட்ரிக்
11.
The region of the chromosome where the spindle fibres get attached during cell division ________
செல் பகுப்படையும் போது, ஸ்பின்டில் நார்கள் குரோமோசோமுடன் இணையும் பகுதி_______
A.
Chromomere
குரோமோமியர்
B.
Centrosome
சென்ட்ரோசோம்
C.
Centromere
சென்ட்ரோமியர்
D.
Chromonema.
குரோமோனீமா
ANSWER :
C. Centromere
சென்ட்ரோமியர்
12.

Match the following

List I List II
a) Autosomes 1.) Trisomy 21
b) Diploid condition 2.) 9 : 3 : 3 : 1
c) Allosome 3.) 22 pair of chromosome
d) Down’s syndrome 4.) 2n
e) Dihybrid ratio 5.) 23rd pair of chromosome

பொருத்துக

பட்டியல் I பட்டியல் II
அ) ஆட்டோசோம்கள் 1.) டிரிசோமி 21
ஆ) டிப்ளாய்டு நிலை 2.) 9 : 3 : 3 : 1
இ) அலோசோம் 3.) 22 ஜோடி குரோமோசோம்
ஈ) டவுன் சிண்ட்ரோம் 4.) 2n
உ) டைஹைப்ரிட் விகிதம் 5.) 23 வது ஜோடி குரோமோசோம்
A.

a-4, b-3, c-2, d-5, e-1
அ-4 ஆ-3 இ-2 ஈ-5 உ-1

B.

a-1, b-3, c-2, d-5, e-4
அ-1, ஆ-3, இ-2 , ஈ-5 ,உ-4

C.

a-3, b-2, c-5, d-1, e-4
அ-3, ஆ-2, இ-5, ஈ-1, உ-4

D.

a-3, b-4, c-5 ,d-1, e-2
அ-3, ஆ-4, இ-5, ஈ-1, உ-2

ANSWER :

D. a-3, b-4, c-5 ,d-1, e-2
அ-3, ஆ-4, இ-5, ஈ-1, உ-2