Home
MCQ
TNPSC Group 1
TNPSC Group 2 2A
TNPSC Group 4 VAO
UPSC
TNTET Paper 1
TNTET Paper 2
TNUSRB PC
TNUSRB SI
NDA
CDS
AFCAT
Blog
Reach Us
Login
Genetics TNPSC Group 4 VAO Questions
TNPSC Group 4 VAO SYLLABUS
Botany & Zoology
Main Concepts of Life Science
Classification of Living Organism
Evolution
Genetics
Physiology
Nutrition
Health and Hygiene
Human Diseases
Environmental Science
Genetics MCQ Questions
Prev
1
2
3
4
5
6
7
8
Next
1-10
1.
The pairs of contrasting character (traits) of Mendel are called _________
மெண்டலின் ஒரு ஜோடி வேறுபட்ட பண்புகள் ___________ என அழைக்கப்படுகின்றது.
A.
Alleles
அல்லீல்கள்
B.
Phenotypes
பினோடைப்ஸ்
C.
Homozygotes
ஹோமோசைகோட்கள்
D.
Genotypes
மரபணு வகைகள்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. Alleles
அல்லீல்கள்
2.
The loss of one or more chromosome in ploidy is called ______.
பன்மய நிலையில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குரோமோசோம்களை இழத்தல் __________ என அழைக்கப்படுகிறது.
A.
Tetraploidy
நான்மய நிலை
B.
Aneuploidy
அன்யூ பிளாய்டி
C.
Euploidy
யூபிளாய்டி
D.
Polyploidy.
பல பன்மய நிலை
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. Aneuploidy
அன்யூ பிளாய்டி
3.
The number of chromosomes found in human beings are ___________
மனிதனில் காணப்படும் குரோமோசோம்களின் எண்ணிக்கை _____________.
A.
22 pairs of autosomes and 1 pair of allosomes.
22 ஜோடி ஆட்டோசோம்கள் மற்றும் 1 ஜோடி அல்லோசோம்கள்
B.
22 autosomes and 1 allosome
22 ஆட்டோசோம்கள் மற்றும் 1 அல்லோசோம்
C.
46 autosomes
46 ஆட்டோசோம்கள்
D.
46 pairs autosomes and 1 pair of allosomes.
46 ஜோடி ஆட்டோசோம்கள் மற்றும் 1 ஜோடி அல்லோசோம்கள்.
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. 22 pairs of autosomes and 1 pair of allosomes.
22 ஜோடி ஆட்டோசோம்கள் மற்றும் 1 ஜோடி அல்லோசோம்கள்
4.
Okazaki fragments are joined together by ______.
ஒகசாகி துண்டுகளை ஒன்றாக இணைப்பது __________
A.
Helicase
ஹெலிகேஸ்
B.
DNA polymerase
டி.என்.ஏ பாலிமெரேஸ்
C.
RNA primer
ஆர்.என்.ஏ. பிரைமர்
D.
DNA ligase.
டி.என். ஏ. லிகேஸ்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
D. DNA ligase.
டி.என். ஏ. லிகேஸ்
5.
The units form the backbone of the DNA __________
டி.என்.ஏ வின் முதுகெலும்பாக_________ உள்ளது.
A.
5 carbon sugar
டீ ஆக்ஸி ரைபோஸ் சர்க்கரை
B.
Phosphate
பாஸ்பேட்
C.
Nitrogenous bases
நைட்ரஜன் காரங்கள்
D.
Sugar phosphate
சர்க்கரை பாஸ்பேட்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
D. Sugar phosphate
சர்க்கரை பாஸ்பேட்
6.
Physical expression of a gene is called __________
ஒரு குறிப்பிட்ட பண்பின் (ஜீனின்) வெளித்தோற்றம் எனப்படும்.
A.
Genotype
மரபணு வகை
B.
Phenotype
புறத்தோற்றம் (பீனோடைப்)
C.
Allele
அல்லீல்
D.
Homozygote
ஹோமோசைகோட்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. Phenotype
புறத்தோற்றம் (பீனோடைப்)
Prev
1
2
3
4
5
6
7
8
Next
1-10
Your Name
*
Your Email
*
Justify your answer :
*
Send Message