Health and Hygiene TNPSC Group 4 VAO Questions

Health and Hygiene MCQ Questions

7.
The pigment present in our skin is __________
நமது தோளில் இருக்கும் நிறமி __________ஆகும்
A.
Melatonin
மெலடோனின்
B.
Melanin
மெலனின்
C.
Carotene
கரோட்டின்
D.
All the above
அனைத்தும் சரியானவை
ANSWER :
B. Melanin
மெலனின்
8.
___________ is a symptom of Tuberculosis.
_____________என்பது காசநோயின் அறிகுறியாகும் .
A.
Chronic cough
நீடித்த இருமல்
B.
Fever
காய்ச்சல்
C.
Head ache
தலைவலி
D.
Joint pain
மூட்டு வலி
ANSWER :
A. Chronic cough
நீடித்த இருமல்
9.

Rabies disease can be caused by the bite of ___________
___________கடித்தால் ரேபீஸ் நோய் வரலாம்.

A.

Mosquito
கொசு

B.

Tick
டிக்

C.

Dogs
நாய்கள்

D.

Flea
பிளே

ANSWER :

C. Dogs
நாய்கள்

10.

Match the following:

List I List II
a) Hepatitis 1.) Citrus fruits
b) Night blindness 2.) Vomiting
c) Bleeding gums 3.) Smoking
d) Heart attack 4.) Poor light

பொருத்துக:

பட்டியல் I பட்டியல் II
அ) ஹெபடைடிஸ் 1.) சிட்ரஸ் பழங்கள்
ஆ) இரவு குருட்டுத்தன்மை 2.) வாந்தி
இ) ஈறுகளில்ரத்தப்போக்கு 3.) புகைத்தல்
ஈ) மாரடைப்பு 4.) மோசமான ஒளி
A.

a-2, b-4, c-1, d-3
அ-2, ஆ-4, இ-1, ஈ-3

B.

a-1,b-2,c-3,d-4
அ-1, ஆ-2, இ-3, ஈ-4

C.

a-4,b-3,c-2,d-1
அ-4, ஆ-3, இ-2, ஈ-1

D.

a-2,b-1,c-3,d-4
அ-2, ஆ-1, இ-3, ஈ-4

ANSWER :

A. a-2, b-4, c-1, d-3
அ-2, ஆ-4, இ-1, ஈ-3

11.
__________ and the flu are common communicable diseases.
_______மற்றும் காய்ச்சல் பொதுவான தொற்று நோய்கள் ஆகும்.
A.
Malaria
மலேரியா
B.
Cold
சளி
C.
Tuberculosis
காசநோய்
D.
Diabetes
சர்க்கரை நோய்
ANSWER :
B. Cold
சளி
12.
__________ refers to the maintenance of personal and environmental hygiene.
________என்பது தனிப்பட்ட மற்றும் சுற்றுச் சூழல் சுகாதாரத்தை பராமரிப்பதைக் குறிப்பதே ஆகும் .
A.
Cleanliness
தூய்மை
B.
Sanitation
சுகாதாரம்
C.
Vaccination
தடுப்பூசி
D.
Quarantine
தனிமைப்படுத்துதல்
ANSWER :
A. Cleanliness
தூய்மை