South Indian history TNPSC Group 4 VAO Questions

South Indian history MCQ Questions

13.
Uruthirangkannanar of Kadiyalur in his Pattinappalai describes that Cholanadu is famous for ______.
பட்டினப்பாலையின் ஆசிரியரான கடியலூர் உருத்திரங்கண்ணனார், “சோழநாடு சோறுடைத்து” என்று குறிப்பிட்டதன் மூலம் சோழநாடு _______க்குப் புகழ் பெற்றதாகத் திகழ்ந்தது என்பதனை அறிய முடிகிறது.
A.
Rice
அரிசி
B.
Wheat
கோதுமை
C.
Barley
பார்லி
D.
Millet
திணை
ANSWER :
A. Rice
அரிசி
14.
The Chola kingdom comprised the districts of ______
_______ ஆகிய இன்றைய வட்டங்களை உள்ளடக்கியதாகச்சோழப் பேரரசு விளங்கியது.
A.
Tiruchirappalli
திருச்சிராப்பள்ளி
B.
Pudukkottai
புதுக்கோட்டை
C.
Nagapattinam
நாகப்பட்டினம்
D.
All the above
மேலே உள்ள அனைத்தும்
ANSWER :
D. All the above
மேலே உள்ள அனைத்தும்
15.
The greatest ruler among the Cholas was ______.
சோழர்களின் புகழ்மிக்க அரசராகத் திகழ்ந்தவர் ______ ஆவார்.
A.
Raja Raja Cholan
ராஜா ராஜா சோழன்
B.
Manuneedhi Cholan
மனுநீதிச் சோழன்
C.
Karikala Cholan
கரிகாற்சோழன்
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
C. Karikala Cholan
கரிகாற்சோழன்
16.
Karikala Cholan was also called as ______
கரிகால சோழன் ______ என்றும் அழைக்கப்பட்டார்.
A.
Imayavaramban Neduncheralathan
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
B.
Karikala Peruvalathan
கரிகால் பெருவளத்தான்
C.
Uthiyan Cheralathan
உதியன் சேரலாதன்
D.
Raja Raja Cholan
ராஜா ராஜா சோழன்
ANSWER :
B. Karikala Peruvalathan
கரிகால் பெருவளத்தான்
17.
The Cheras and Pandyas together attacked Karikalan at ______.
_______ என்னும் போர்க்களத்தில், சேரர் மற்றும் பாண்டியர்களைக் கரிகாலன் தோற்கடித்தார்.
A.
Venni
வெண்ணி
B.
Vahaipparanthalai
வாகைப்பரந்தலை
C.
Pudukkottai
புதுக்கோட்டை
D.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
ANSWER :
D. Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
18.
Who acquired the succession of the throne after Kujula Kadphises ?
குஜுல காட்பீஸுக்குப் பிறகு அரியணையின் வரிசைப் பெற்றவர் யார்?
A.
Vima Kadphises
விமா காட்ஃபிசஸ்
B.
Kanishka
கனிஷ்கர்
C.
Vima Tatku
விமா தட்கு
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
C. Vima Tatku
விமா தட்கு