Which of the following was the first Five-Year Plan model adopted in India?
பின்வருவனவற்றில் இந்தியாவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட முதல் ஐந்தாண்டுத் திட்ட மாதிரி எது?
Harrod-Domar Model
ஹரோட்-டோமர் மாதிரி
Mahalanobis Model
மஹாலனோபிஸ் மாதிரி
Lewis Model
லூயிஸ் மாதிரி
All the above
மேலே உள்ள அனைத்தும்
When did the Government of India declare its first Industrial Policy?
இந்திய அரசு தனது முதல் தொழில் கொள்கையை எப்போது அறிவித்தது?