Which country ranks first among the democratic countries of the world?
எந்த நாடு உலகளவில் மக்களாட்சியில் முதலிடத்தில் உள்ளது?
Norway
நார்வே
New Zealand
நியூஸிலாந்து
USA
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
China
சீனா
Match the following
List I - Democracy | List II -Location |
a) Greek | 1.) Thingvellir |
b) Roman Empires | 2.) Italy |
c) San Merinos | 3.) Rome |
d) The Iceland | 4.) Greece |
பொருத்துக
பட்டியல் I - மக்களாட்சி நாடு | பட்டியல் II -அமைவிடம் |
அ) கிரேக்கம் | 1.) திங்வேளிர் |
ஆ) ரோமானியப் பேரரசு | 2.) இத்தாலி |
இ) சான் மரினோஸ் | 3.) ரோம் |
ஈ) ஐஸ்லாந்து | 4.) கிரீஸ் |
a-1,b-2,c-3,d-4
அ-1, ஆ-2, இ-3, ஈ-4
a-4,b-3,c-2,d-1
அ-4, ஆ-3, இ-2, ஈ-1
a-2,b-3,c-4,d-1
அ-4, ஆ-3, இ-4, ஈ-1
a-3,b-1,c-4,d-2
அ-3, ஆ-1, இ-4, ஈ-2