Judiciary in India TNPSC Group 4 VAO Questions

Judiciary in India MCQ Questions

1.
_____ is a system of rules imposed through a government or institution to govern people.
_____ மக்களை ஆள்வதற்கு ஓர் அரசாங்கத்தாலோ (அ) நிறுவனத்தாலோ விதிக்கப்படும் விதிகளின் அமைப்பு ஆகும்.
A.
Law
சட்டம்
B.
Judiciary
நீதித்துறை
C.
Justice
நீதி
D.
Government
அரசு
ANSWER :
A. Law
சட்டம்
2.
_____ system is the system of courts which administers Justice in the name of the State.
ஒரு நாட்டின் பெயரால் நீதியை வழங்குகின்ற நீதிமன்றங்களின் அமைப்பு ______ எனப்படுகிறது.
A.
Law
சட்டம்
B.
Judiciary
நீதித்துறை
C.
Constitution
அரசியலமைப்பு
D.
Government
அரசு
ANSWER :
B. Judiciary
நீதித்துறை
3.
During ancient times, the _____ was regarded as the fountain head of Justice.
பண்டைய காலத்தில் அரசர் நீதியின் மூலாதாரமாக விளங்கினார்.
A.
Commander
படை தளபதி
B.
Queen
அரசி
C.
Bishop
மந்திரி
D.
King
அரசர்
ANSWER :
D. King
அரசர்
4.
In ancient India _____ defined the social duties for the individual.
பண்டைய இந்தியாவில் ______கள் தனிமனிதனின் சமூகக் கடமைகளை வரையறுத்தன.
A.
Kulika
குலிகா
B.
Vajjis
வஜ்ஜிகள்
C.
Smiriti
ஸ்மிருதி
D.
Kula
குல
ANSWER :
C. Smiriti
ஸ்மிருதி
5.
Amongst the Vajjis, there was a board of _____ Kulikas for the investigation of Criminal cases.
வஜ்ஜிகளிடையே குற்ற வழக்குகளை விசாரிக்கும் _____ குலிகாக்களைக் கொண்ட வாரியம் இருந்தது.
A.
8
B.
6
C.
4
D.
2
ANSWER :
A. 8
6.
A Supreme Court was established for the first time at Fort Williams in _____.
உச்ச நீதிமன்றம் முதன் முதலாக _____வில் உள்ள வில்லியம் கோட்டையில் நிறுவப்பட்டது.
A.
Madras
மதராஸ்
B.
Calcutta
கல்கத்தா
C.
Bombay
பம்பாய்
D.
Delhi
டெல்லி
ANSWER :
B. Calcutta
கல்கத்தா