Judiciary in India TNPSC Group 4 VAO Questions

Judiciary in India MCQ Questions

13.
The Calcutta High Court is the oldest High court in the country, established in _____.
கல்கத்தா உயர் நீதிமன்றம் நாட்டின் மிகப்பழமையான உயர்நீதிமன்றமாகும். இது ______ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
A.
1862
B.
1818
C.
1876
D.
1834
ANSWER :
A. 1862
14.
The _____ High Court is the largest court.
_____ உயர் நீதிமன்றம் நாட்டின் மிகப் பெரிய நீதிமன்றமாகும்.
A.
Kanpur
கான்பூர்
B.
Allahabad
அலகாபாத்
C.
Bombay
பம்பாய்
D.
Madras
மதராஸ்
ANSWER :
B. Allahabad
அலகாபாத்
15.
The Supreme Court of India was inaugurated on _____ 1950.
இந்திய உச்சநீதிமன்றம் 1950 _____ஆம் நாள் தொடங்கப்பட்டது.
A.
18th June
ஜூன் 18
B.
1st May
மே 1
C.
5th July
ஜூலை 5
D.
28th January
ஜனவரி 28
ANSWER :
D. 28th January
ஜனவரி 28
16.
Sadar Diwani Adalat and Sadar Nizamat Adalat were established at _____.
சதர் திவானி அதாலத் மற்றும் சதர் நிசாமத் அதாலத் ஆகியன ______தில் நிறுவப்பட்டன.
A.
Kanpur
கான்பூர்
B.
Allahabad
அலகாபாத்
C.
Bombay
பம்பாய்
D.
Madras
மதராஸ்
ANSWER :
B. Allahabad
அலகாபாத்
17.
A law commission was setup by _____, which codified the Indian Laws.
_____ என்பவரால் அமைக்கப்பட்ட சட்ட ஆணையம் இந்திய சட்டங்களை நெறிமுறைப்படுத்தியது.
A.
Cornwallis
காரன்வாலிஸ்
B.
Ripon
ரிப்பன்
C.
Macaulay
மெக்காலே
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
C. Macaulay
மெக்காலே
18.
Supreme Court Rules, 1966 are framed under _____ of the Constitution to regulate the practice and procedure of the Supreme Court.
அரசியலமைப்புச் _____ன்படி 1966ஆம்ஆண்டு நடைமுறை மற்றும் வழிமுறைகள் உச்சநீதிமன்ற விதிகள் ஒழுங்குபடுத்த ஏற்படுத்தப்பட்டன.
A.
Article 145
சட்டப்பிரிவு 145
B.
Article 43
சட்டப்பிரிவு 43
C.
Article 129
சட்டப்பிரிவு 129
D.
Article 287
சட்டப்பிரிவு 287
ANSWER :
A. Article 145
சட்டப்பிரிவு 145