Consumer protection forums TNPSC Group 4 VAO Questions

Consumer protection forums MCQ Questions

7.
_____ cover a wider are than local markets like a district, or a cluster of few smaller states.
_____ உள்ளூர் சந்தைகளை விட பரந்த அளவிலானவை அல்லது சில சிறிய மாநிலங்கள் இணைந்த பகுதியாக இருக்கும்.
A.
Local markets
உள்ளூர் சந்தைகள்
B.
Regional markets
பிராந்திய சந்தைகள்
C.
National market
தேசிய சந்தை
D.
International market
சர்வதேச சந்தை
ANSWER :
B. Regional markets
பிராந்திய சந்தைகள்
8.
_____ is when the demand for the goods is limited to one specific country.
_____ இல் பொருள்களின் தேவை ஒரு குறிப்பிட்ட நாட்டிற்கு மட்டும் தேவையாக இருக்கலாம்.
A.
Local markets
உள்ளூர் சந்தைகள்
B.
Regional markets
பிராந்திய சந்தைகள்
C.
National market
தேசிய சந்தை
D.
International market
சர்வதேச சந்தை
ANSWER :
C. National market
தேசிய சந்தை
9.
When the demand for the product is international and the goods are also traded internationally in bulk quantities, we call it as an ______.
தயாரிப்புகளுக்கான தேவை சர்வதேச அளவிலானது மற்றும் சர்வதேச அளவில் பொருள்கள் மொத்த அளவில் வர்த்தகம் செய்யப்படும்போது அச்சந்தை ______ என அழைக்கப்படுகிறது.
A.
Local markets
உள்ளூர் சந்தைகள்
B.
Regional markets
பிராந்திய சந்தைகள்
C.
National market
தேசிய சந்தை
D.
International market
சர்வதேச சந்தை
ANSWER :
D. International market
சர்வதேச சந்தை
10.
Identify the type of market with the following clues.
When the supply of the goods is fixed, and so it cannot be changed instantaneously. கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கொண்டு சந்தையின் வகையைக் கண்டறிக. மிகக் குறுகிய கால சந்தையில் பொருள்களின் அளிப்பு நிலையானது மேலும் அதை உடனடியாக மாற்ற முடியாது.
A.
Short period market
குறுகிய கால சந்தை
B.
Long period market
நீண்ட கால சந்தை
C.
Very short period market
மிகக் குறுகிய கால சந்தை
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
C. Very short period market
மிகக் குறுகிய கால சந்தை
11.
Identify the type of market with the following clues.
Here the supply can be changed easily by scaling production. கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கொண்டு சந்தையின் வகையைக் கண்டறிக. உற்பத்தியை கணக்கிடுவதன் மூலம் இத்தகைய சந்தையை தேவைகேற்ப மாற்றலாம்.
A.
Short period market
குறுகிய கால சந்தை
B.
Long period market
நீண்ட கால சந்தை
C.
Very short period market
மிகக் குறுகிய கால சந்தை
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
B. Long period market
நீண்ட கால சந்தை
12.
____ is where the money is paid immediately.
_____ இல் பரிவர்த்தனைகள் நிகழும் இடத்திலேயே பணம் உடனடியாக செலுத்தப்படுகிறது.
A.
Spot market
உடனடிச் சந்தை
B.
Future market
எதிர்கால சந்தை
C.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
D.
Local markets
உள்ளூர் சந்தைகள்
ANSWER :
A. Spot market
உடனடிச் சந்தை