Election TNPSC Group 4 VAO Questions

Election MCQ Questions

13.
Which of the following statements are TRUE about political parties?
a) Political parties are an essential part of democracy.
b) Political parties are the link between government and the people.
கீழே கொடுக்கப்பட்டுள்ள அரசியல் காட்சிகள் பற்றிய வாக்கியங்களில் எது உண்மையானது?
அ) மக்களாட்சி அரசாங்கத்தில் அரசியல் கட்சிகள் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஆ) இந்த அரசியல் கட்சிகள் மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையே ஓரு பாலமாக செயல்படுகிறது.
A.
Only a
அ மட்டும்
B.
Only b
ஆ மட்டும்
C.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
C. Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
14.
The members of electoral college consists of
a) The elected members of both Houses of Parliament
b) The elected members of the Legislative Assemblies of all the states and Union territories in India
தேர்தல் குழாமில் உள்ள உறுப்பினர்கள்
அ) பாராளுமன்றத்தின் இரு அவையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
ஆ) இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள்
A.
Only a
அ மட்டும்
B.
Only b
ஆ மட்டும்
C.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
C. Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
15.
_____ system in which one ruling party exists and no opposition is permitted.
______ முறை ஒரே ஒரு ஆளும் கட்சி மட்டும் பங்கு பெறுவது ஆகும்.
A.
Single-party
ஒரு கட்சி
B.
Two-party
இரு கட்சி
C.
Multi-party
பல கட்சி
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
A. Single-party
ஒரு கட்சி
16.
_____ system in which only two major parties exist.
_____ முறை - இரு முக்கிய கட்சிகள் மட்டுமே பங்கு பெறுவது ஆகும்.
A.
Single-party
ஒரு கட்சி
B.
Two-party
இரு கட்சி
C.
Multi-party
பல கட்சி
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
B. Two-party
இரு கட்சி
17.
_____ system in which there are more than two political parties.
_____ முறை - இரண்டிற்கும் மேற்பட்ட கட்சிகள் பங்கு பெறுவது ஆகும்.
A.
Single-party
ஒரு கட்சி
B.
Two-party
இரு கட்சி
C.
Multi-party
பல கட்சி
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
C. Multi-party
பல கட்சி
18.
Which of the following countries are the examples of Single-party system?
இவற்றுள் எந்த நாடுகள் ஒரு கட்சி முறையை பின்பற்றுகின்றன?
A.
China
சீனா
B.
Cuba
கியூபா
C.
USA
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
D.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
ANSWER :
D. Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்