Empowerment of women TNPSC Group 4 VAO Questions

Empowerment of women MCQ Questions

7.
UNESCO stands for
UNESCO என்பது
A.
United Nations Educational, Scientific, and Cultural Office
B.
United Nations Educational, Scientific, and Cultural Organisation
C.
United Nations Educational, Scientific, and Common Office
D.
United Nations Educational, Scientific, and Common Organisation
ANSWER :
B. United Nations Educational, Scientific, and Cultural Organisation
8.
According to UNESCO, a single year of primary education has shown to increase a girl’s wages later in life by _____ percent.
UNESCO-வின் கூற்றுப்படி ஒரு பெண் ஆரம்பக் கல்வி பெற்றாள் கூட அந்த பெண்ணின் வருவாயில் _____ சதவீதம் வரை அதிகரிக்க உதவுகின்றது.
A.
20
B.
9
C.
16
D.
2
ANSWER :
A. 20
9.
When _____ percent more women attend school, GDP increases by three percent on average.
_____ சதவீதம் கூடுதலாக பெண்கள் கல்வி கற்றால் மொத்த உள்நாட்டு உற்பத்தி சராசரியாக மூன்று சதவிகிதம் அதிகரிக்கின்றது.
A.
7
B.
3
C.
10
D.
1
ANSWER :
C. 10
10.
Who was the first female teacher at the first girls' school?
முதல் பெண்கள் பள்ளியின் முதல் பெண் ஆசிரியர் யார்?
A.
Lakshmibai
லட்சுமிபாய்
B.
Savitribai Phule
சாவித்ரிபாய் புலே
C.
Kasturibai
கஸ்தூரிபாய்
D.
None of the above
மேற்கண்ட எதுவும் இல்லை
ANSWER :
B. Savitribai Phule
சாவித்ரிபாய் புலே
11.
The first school for girls was opened in _____
பெண்களுக்கான முதல் பள்ளி _____ ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.
A.
1844
B.
1818
C.
1834
D.
1848
ANSWER :
D. 1848
12.
The first school for girls was opened by _____
பெண்களுக்கான முதல் பள்ளி _____ ஆல் துவங்கப்பட்டது.
A.
Jyotirao Phule
ஜோதிராவ் புலே
B.
Savitribai Phule
சாவித்ரிபாய் புலே
C.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
D.
Kasturibai
கஸ்தூரிபாய்
ANSWER :
C. Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்