Fundamental Rights TNPSC Group 4 VAO Questions

Fundamental Rights MCQ Questions

13.
_____ is a written order from the court or other legal authority ordering to do an act or not to do it.
______ என்பது ஒரு செயலை செய்யவோ அல்லது அச்செயலை தடுக்கவோ, நீதிமன்றத்தால் அல்லது வேறு சட்ட அமைப்பினால் வழங்கப்படும் எழுத்துப்பூர்வமான உத்தரவு.
A.
Religion rights
மத உரிமைகள்
B.
WRIT
நீதிப் பேராணை
C.
Civil rights
குடிமை உரிமைகள்
D.
Political rights
அரசியல் உரிமைகள்
ANSWER :
B. WRIT
நீதிப் பேராணை
14.
The National Human Rights Commission was constituted under the protection of _____, 1993.
______இன் கீழ் அமைக்கப்பட்டது தேசிய மனித உரிமைகள் ஆணையம்.
A.
The Works of Defence Act
பாதுகாப்புச் சட்டம்
B.
Pitt's India Act
பிட்ஸ் இந்திய சட்டம்
C.
Maintenance and Welfare of parents and Senior Citizens Act
மூத்த குடிமக்கள் மற்றும் பெற்றோர் நலன்கள் பராமரிப்புச் சட்டம்
D.
Protection of Human Rights Act
மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம்
ANSWER :
D. Protection of Human Rights Act
மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம்
15.
The office of the National Human Rights Commission is located in _____.
தேசிய மனித உரிமைகள் ஆணையம் அலுவலகம் ______ இல் உள்ளது.
A.
Gujarat
குஜராத்
B.
New Delhi
புது டெல்லி
C.
Bihar
பீகார்
D.
Kerala
கேரளா
ANSWER :
B. New Delhi
புது டெல்லி
16.
Spot the functions of National Human Rights Commission from the following.
a) To intervene in court proceedings relating to human rights
b) To undertake and promote research in the field of human rights
c) To engage in human rights education among various sections of society.
இவற்றுள் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் பணிகளைக் குறிப்பிடுக.
அ) மனித உரிமை மீறல் வழக்குகளில் தன்னை இணைத்துக் கொள்ளுதல்.
ஆ) மனித உரிமைகள் குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல் மற்றும் ஊக்குவித்தல்.
இ) சமூகத்தின் பல்வேறு பிரிவினரிடையே மனித உரிமைக் கல்வியைப் பரப்புதல்.
A.
All a,b,c
அ ஆ இ அனைத்தும்
B.
Only b
ஆ மட்டும்
C.
Only a
அ மட்டும்
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
A. All a,b,c
அ ஆ இ அனைத்தும்
17.
SHRC stands for
SHRC என்பது
A.
Secretary Human Rights Commission
B.
State Human Regional Commission
C.
State Human Rights Commission
D.
Secretary Human Regional Commission
ANSWER :
C. State Human Rights Commission
18.
The office of the Tamil Nadu SHRC is located in _____
தமிழ் நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் ______ இல் அமைந்துள்ளது.
A.
Salem
சேலம்
B.
Chennai
சென்னை
C.
Erode
ஈரோடு
D.
Madurai
மதுரை
ANSWER :
B. Chennai
சென்னை