Human rights charter TNPSC Group 4 VAO Questions

Human rights charter MCQ Questions

13.
Human Rights is an important theme in all UN policies and programmes in the areas of ______
______ தொடர்பான அனைத்துக் கொள்கைகளிலும் திட்டங்களிலும் முக்கிய கருப்பொருளாக இந்த மனித உரிமைகள் விளங்குகின்றன.
A.
Peace
அமைதி
B.
Security
பாதுகாப்பு
C.
Development
மேம்பாடு
D.
All the above
மேலே உள்ள அனைத்தும்
ANSWER :
D. All the above
மேலே உள்ள அனைத்தும்
14.
UDHR stands for
UDHR என்பது
A.
Universal Declaration of Human Race
B.
Universal Declaration of Human Rights
C.
United Declaration of Human Race
D.
United Declaration of Human Rights
ANSWER :
B. Universal Declaration of Human Rights
15.
Who was the head of the UN Commission on Human Rights?
ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைக்கான ஆணையத்தின் தலைமை பொறுப்பு வகித்தவர் யார்?
A.
Franklin D Roosevelt
பிராங்கிளின் டி ரூஸ்வெல்ட்
B.
Anna Roosevelt
அனா ரூஸ்வெல்ட்
C.
Eleanor Roosevelt
எலினார் ரூஸ்வெல்ட்
D.
Elliott Roosevelt
இல்யூட் ரூஸ்வெல்ட்
ANSWER :
C. Eleanor Roosevelt
எலினார் ரூஸ்வெல்ட்
16.
The Universal Declaration of Human Rights (UDHR) was adopted by the ______ in 1948.
உலக மனித உரிமைகள் அறிவிப்பு ______யால் 1948இல் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
A.
UN General Assembly
ஐ.நா. பொதுச்சபை
B.
Indian Parliament
இந்திய நாடாளுமன்றம்
C.
Supreme Court
உச்ச நீதிமன்றம்
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
A. UN General Assembly
ஐ.நா. பொதுச்சபை
17.
The Declaration was proclaimed by the UN General Assembly in ______, France on 10th December 1948.
இந்த அறிவிப்பு பிரான்ஸ் நாட்டின் _______ நகரில் ஐ.நா. பொதுச்சபையால் 1948ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் நாள் அறிவிக்கப்பட்டது.
A.
Marseille
மார்செய்ல்
B.
Lyon
லியொன்
C.
Lille
லில்லி
D.
Paris
பாரிஸ்
ANSWER :
D. Paris
பாரிஸ்
18.
When is the Human Rights Day observed?
மனித உரிமைகள் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
A.
1st July
ஜூலை 1
B.
10th December
டிசம்பர் 10
C.
8th March
மார்ச் 8
D.
14th November
நவம்பர் 14
ANSWER :
B. 10th December
டிசம்பர் 10