Which of the following are the qualifications of the members of Rajya Sabha?
a) He should be a citizen of India
b) He should not be less than 30 years of age
c) He should not hold any office of profit under any Government.
மாநிலங்களவை உறுப்பினராவதற்கானத் தகுதிகள் இவற்றுள் யாவை?
அ) இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்.
ஆ) 30 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.
இ) அரசாங்கத்தில் ஊதியம் பெறும் பதவியில் இருத்தல் கூடாது.
One third of the members of Rajya Sabha retire every ______ years, and new members are elected to fill the seats thus vacated.
மாநிலங்களவை உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் ஒவ்வொரு ______ ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வு பெறுகின்றனர்
The Deputy Chairperson of the Rajya Sabha is elected by the members of the _______.
மாநிலங்களவையின் துணைத் தலைவர் _______ இன் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
Members of Rajya Sabha are elected by the elected members of the ‘______ Legislative Assemblies’.
தேர்ந்தெடுக்கப்பட்ட ______ சட்டமன்ற உறுப்பினர்களால் (MLA’s) ஒற்றை மாற்று வாக்கு மூலம் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையில் மாநிலங்களவை உறுப்பினர்கள்
தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.