அயற்சொல், தமிழ்ச்சொல்,எதிர்ச்சொல், வினைச்சொல் TNPSC Group 4 VAO Questions

அயற்சொல், தமிழ்ச்சொல்,எதிர்ச்சொல், வினைச்சொல் MCQ Questions

7.
எதிர்சொல் தருக :
களிப்பு -
A.
துயரம்
B.
கோபம்
C.
எரிச்சல்
D.
மகிழ்ச்சி
ANSWER :
A. துயரம்
8.
மரபு வழூஉச்சொல் திருத்தம் பெற்ற வாக்கியத்தைத் தேர்க
A.
மயில் அகவும் நரி ஊளையிடும்
B.
ஆந்தை அலறும் கூகை கத்தும்
C.
பசு குட்டிப் போட்டாது
D.
கரையான் கூட்டில் எலி குட்டிப் போட்டாக
ANSWER :
A. மயில் அகவும் நரி ஊளையிடும்
9.

எதிர்சொல் தருக :
ஈடூஉ -

A.

தகடூஉ

B.

காடூஉ

C.

மகடூஉ

D.

மாடூஉ

ANSWER :

C. மகடூஉ

 

  • ஈடூஉ = ஆண்
  • மகடூஉ = பெண்
10.
எதிர்சொல் தருக :
இன்சொல் -
A.
பழிச்சொல்
B.
இனிமையான சொல்
C.
வன்சொல்
D.
இவை எதுவுமில்லை
ANSWER :
C. வன்சொல்
11.
எதிர்சொல் தருக :
நன்மை -
A.
அருமை
B.
இனிமை
C.
தீமை
D.
புதுமை
ANSWER :
C. தீமை
12.
அயற்சொல்லுக்கு சரியான தமிழ் சொல்லை எழுதுக :
கரண்ட் -
A.
மின்சாரம்
B.
வண்டி
C.
மின்விசிறி
D.
கூடுமிடம்
ANSWER :
A. மின்சாரம்