எழுத்துப்பிழை, ஒற்றுப்பிழை அறிதல் TNPSC Group 4 VAO Questions

எழுத்துப்பிழை, ஒற்றுப்பிழை அறிதல் MCQ Questions

7.
"உடைமை" என்ற சொல்லின் எழுத்துப் பிழையற்ற சொல்லை தேர்வு செய்க:
A.
உடைம
B.
உடமை
C.
உடைமை
D.
மேற்கூறிய எதுவுமில்லை
ANSWER :
B. உடமை
8.
"ஊரணி" என்ற சொல்லின் எழுத்துப் பிழையற்ற சொல்லை தேர்வு செய்க:
A.
ஊரு
B.
ஊர
C.
ஊரணி
D.
ஊருணி
ANSWER :
D. ஊருணி
9.

"எண்ணை" என்ற சொல்லின் எழுத்துப் பிழையற்ற சொல்லை தேர்வு செய்க:

A.

எண்ண

B.

எண்ணெ

C.

எண்ணெய்

D.

எண்ணை

ANSWER :

D. எண்ணெய்

10.
"எளக்காரம்" என்ற சொல்லின் எழுத்துப் பிழையற்ற சொல்லை தேர்வு செய்க:
A.
இளக்காரம்
B.
எளக்காரம்
C.
எளக்கார
D.
மேற்கூறிய எதுவுமில்லை
ANSWER :
A. இளக்காரம்
11.
"ஒத்தடம்" என்ற சொல்லின் எழுத்துப் பிழையற்ற சொல்லை தேர்வு செய்க:
A.
ஒற்றடம்
B.
ஒத்தட
C.
ஒத்தடம்
D.
மேற்கூறிய எதுவுமில்லை
ANSWER :
A. ஒற்றடம்
12.
"கடகால்" என்ற சொல்லின் எழுத்துப் பிழையற்ற சொல்லை தேர்வு செய்க:
A.
ககால்
B.
கடகால்
C.
கடைக்கால்
D.
மேற்கூறிய எதுவுமில்லை
ANSWER :
C. கடைக்கால்