ஒருமை பன்மை பிழையற்ற தொடர் எது?
நான் ஒரு திறமையான பாடகர்
நான் ஓர் திறமையான பாடகர்
நான்ச் சிறந்த பாடகர்
நான்ப் பாடகராக இருக்கின்றேன்
A. நான் ஒரு திறமையான பாடகர்