சந்திப்பிழை TNPSC Group 4 VAO Questions

சந்திப்பிழை MCQ Questions

13.
வன்றொடர்க் குற்றியலுகரத்தின் பின் கள், தல் என்னும் விகுதிகள் வரும் போது வல்லினம் _________
A.
மிகும்
B.
மிகாது
C.
சில இடங்களில் வராது
D.
சில இடங்களில் வரும்
ANSWER :
B. மிகாது
14.
சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 :சோலைக்கு + சென்றான் = சோலைக்கு சென்றான்
கூற்று 2 : புலவர்க்கு + கொடுத்தான் = புவலர்க்குக் கொடுத்தான்
A.
அனைத்தும் தவறு
B.
கூற்று 2 மற்றும் தவறு
C.
கூற்று 1 மற்றும் தவறு
D.
அனைத்தும் சரி
ANSWER :
C. கூற்று 1 மற்றும் தவறு
15.
சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : இரண்டாம் வேற்றுமை உருபும் பயனுமும் உடன் தொக்க தொகையில் வல்லினம் மிகாது.
கூற்று 2 :மூன்றாம் வேற்றுமை உருபும் பயனுமும் உடன் தொக்க தொகையில் வல்லினம் மிகாது.
A.
கூற்று 1 மற்றும் தவறு
B.
அனைத்தும் தவறு
C.
கூற்று 2 மற்றும் தவறு
D.
அனைத்தும் சரி
ANSWER :
B. அனைத்தும் தவறு
16.
சந்திப் பிழையை நீக்குக
A.
தண்டுக் கீரையைப் பறித்தேன்
B.
தண்டுக் கீரையை பறித்தேன்
C.
தண்டு கீரையைப் பறித்தேன்
D.
தண்டு கீரையை பறித்தேன்
ANSWER :
A. தண்டுக் கீரையைப் பறித்தேன்
17.
சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : மரம் + பெட்டி = மரப்பெட்டி
கூற்று 2 : இரும்பு + சாவி = இரும்புச்சாவி
A.
அனைத்தும் சரி
B.
கூற்று 1 மற்றும் தவறு
C.
கூற்று 2 மற்றும் தவறு
D.
அனைத்தும் தவறு
ANSWER :
A. அனைத்தும் சரி
18.
சரியான கூற்றை தேர்ந்தெடு :
கூற்று 1 : நான்காம் வேற்றுமை உருபும் பயனுமும் உடன் தொக்க தொகையில் வல்லினம் மிகும்
கூற்று 2 : ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனுமும் உடன் தொக்க தொகையில் வல்லினம் மிகாது.
A.
கூற்று 1 மற்றும் தவறு
B.
கூற்று 2 மற்றும் தவறு
C.
அனைத்தும் தவறு
D.
அனைத்தும் சரி
ANSWER :
B. கூற்று 2 மற்றும் தவறு