மொழித்திறன் TNUSRB PC Questions

மொழித்திறன் MCQ Questions

13.
"தமிழர் வேதம் " என குறிப்பிடப்படும் நூல் எது ?
A.
திருமந்திரம்
B.
பெருங்கதை
C.
திருவாசகம்
D.
சீவக சிந்தாமணி
ANSWER :
A. திருமந்திரம்
14.
"வழிநூல் " என குறிப்பிடப்படும் நூல் எது ?
A.
பெரியபுராணம்
B.
குறுந்தொகை
C.
திருவாசகம்
D.
சீவக சிந்தாமணி
ANSWER :
A. பெரியபுராணம்
15.
"குட்டித் தொல்காப்பியம் " என குறிப்பிடப்படும் நூல் எது ?
A.
குறுந்தொகை
B.
இலக்கண விளக்கம்
C.
திருவாசகம்
D.
சீவக சிந்தாமணி
ANSWER :
B. இலக்கண விளக்கம்
16.
"வாயுறை வாழ்த்து " என குறிப்பிடப்படும் நூல் எது ?
A.
குறுந்தொகை
B.
நற்றிணை
C.
திருக்குறள்
D.
திருவாசகம்
ANSWER :
C. திருக்குறள்
17.
"நெஞ்சாற்றுப்படை " என குறிப்பிடப்படும் நூல் எது ?
A.
குறுந்தொகை
B.
முல்லைப்பாட்டு
C.
பெருங்கதை
D.
திருவாசகம்
ANSWER :
B. முல்லைப்பாட்டு
18.
. ஒருமை பன்மை பிழையற்ற தொடர் எது?
A.
புலி வந்ததும் எருதுகள் ஓடியது
B.
புலி வந்ததால் எருதுகள் ஓடியது
C.
புலி வந்தன எருதுகள் ஓடின
D.
புலி வந்தது எருதுகள் ஓடின
ANSWER :
D. புலி வந்தது எருதுகள் ஓடின