திருக்குறள் TNUSRB PC Questions

திருக்குறள் MCQ Questions

1.
திருக்குறளின் பாவகை எது ?
A.
நேரிசை வெண்பா
B.
குறள் வெண்பா
C.
இன்னிசை வெண்பா
D.
பஃறொடை வெண்பா
ANSWER :
B. குறள் வெண்பா
2.
திருவள்ளுவப் பயன் என்று அழைக்கப்படுவது யாது ?
A.
திருக்குறள்
B.
திருவள்ளுவமாலை
C.
புறநானூறு
D.
அகநானூறு
ANSWER :
A. திருக்குறள்
3.
உத்தரவேதம் என்று அழைக்கப்படுவது யாது ?
A.
திருவள்ளுவமாலை
B.
அகநானூறு
C.
திருக்குறள்
D.
புறநானூறு
ANSWER :
C. திருக்குறள்
4.
நாயனார் என்றழைக்கப்படுபவர் ?
A.
மாணிக்கவாசகர்
B.
திருவள்ளுவர்
C.
கபிலர்
D.
கம்பர்
ANSWER :
B. திருவள்ளுவர்
5.
தவறான ஒன்றை தேர்வு செய்க:
திருவள்ளுவரின் வேறுபெயர்கள் ?
A.
முதற்பாவலர்
B.
தெய்வப்புலவர்
C.
மாதானுபங்கி
D.
கவிச்சக்கரவர்த்தி
ANSWER :
D. கவிச்சக்கரவர்த்தி
6.
திருவள்ளுவரின் காலம்
A.
கி.பி 31
B.
கி.மு 31
C.
கி.பி 12
D.
கி.மு 10
ANSWER :
B. கி.மு 31