மொழிபெயர்ப்பு நூல்கள் TNUSRB PC Questions

மொழிபெயர்ப்பு நூல்கள் MCQ Questions

1.
தூரத்து ஒளி - நூலின் ஆசிரியர் யார்?
A.
நா. காமராசன்
B.
ஓவியர் ராம்கி
C.
கிருபானந்த வாரியர்
D.
க.கௌ.முத்தழகர்
ANSWER :
D. க.கௌ.முத்தழகர்
2.
நா. பிச்சமூர்த்தியின் முதல் சிறுகதை எது ?
A.
திறந்த ஜன்னல்
B.
ஸயன்ஸூசுக்கு பலி
C.
அகல்யை
D.
இரண்டு உலகம்
ANSWER :
B. ஸயன்ஸூசுக்கு பலி
3.
குருதிப் புனல் என்ற சிறுகதையை எழுதியவர் யார்?
A.
மு. வரதராசனார்
B.
இந்திரா பார்த்த சாரதி
C.
தி. ஜானகி ராமன்
D.
கி. இராஜ நாராயணன்
ANSWER :
B. இந்திரா பார்த்த சாரதி
4.
கல்கியின் மறைவிற்குப் பின் அவரது மகன் எழுதிக் கொடுத்த நாவல் எது?
A.
அமரதாரா
B.
தியாக பூமி
C.
மகுடபதி
D.
கள்வனின் காதலி
ANSWER :
A. அமரதாரா
5.
வீணை பவாணி என்ற சிறுகதையை எழுதியவர் யார்?
A.
கு.ப. ராஜ கோபாலன்
B.
கல்கி
C.
ஜெய காந்தன்
D.
ந. பிச்ச மூர்த்தி
ANSWER :
B. கல்கி
6.
தமிழ் மொழியில் முதன் முதலில் பயணக் கட்டுரையைத் தந்தவர் யார்?
A.
நரசிம்மலு நாயுடு
B.
ஏ.கே. செட்டியார்
C.
பகீரதன்
D.
மணியன்
ANSWER :
A. நரசிம்மலு நாயுடு