Home
MCQ
TNPSC Group 1
TNPSC Group 2 2A
TNPSC Group 4 VAO
UPSC
TNTET Paper 1
TNTET Paper 2
TNUSRB PC
TNUSRB SI
Blog
Reach Us
Login
கம்பராமாயணம் TNUSRB PC Questions
TNUSRB PC SYLLABUS
தமிழ் : பகுதி ஆ - இலக்கியம்
திருக்குறள்
தொல்காப்பியம்
கம்பராமாயணம்
எட்டுத்தொகை
பத்துப்பாட்டு
ஐம்பெரும்காப்பியம்
ஐஞ்சிறுங்காப்பியங்கள்
அறநூல்கள்
பக்தி இலக்கியம்
சிற்றிலக்கியம்
நாட்டுப்புற இலக்கியம்
புதுக்கவிதை
மொழிபெயர்ப்பு நூல்கள்
கம்பராமாயணம் MCQ Questions
Prev
1
2
3
4
5
6
7
Next
1-10
1.
கம்பர் பிறந்த ஊர் _____________ ஆகும்?
A.
திருக்கடையூர்
B.
திருவாரூர்
C.
திருவழுந்தூர்
D.
திருவெண்காடு
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
C. திருவழுந்தூர்
2.
யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல், வள்ளுவர் போல், இளங்கோவைப் போல், பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை என்று கம்பரைப் புகழ்ந்து பாடியவர் யார்?
A.
பாரதிதாசன்
B.
பெருஞ்சித்திரனார்
C.
பாரதியார்
D.
கவிமணி தேசிய வினாயகம் பிள்ளை
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
C. பாரதியார்
3.
வண்மையில்லை' என்ற கம்பனின் பாடலால் அறியப்படுவது............
A.
அல்வழி நல்வழி அறிதல்
B.
இயற்கைக் காட்சிகளை மனிதர்களோடு ஒப்பிடல்
C.
ஒன்றின் இருப்பால் இன்னொன்று அடையாளப்படுகிறது என்பதை
D.
பலவற்றின் இருப்பால் சிலவற்றைக் காண இயலாமல் போவதை
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
C. ஒன்றின் இருப்பால் இன்னொன்று அடையாளப்படுகிறது என்பதை
4.
நின்னொடும் எழுவர் ஆனோம்' என்று யார் யாரிடம் கூறினார்?
A.
இராமன் குகனிடம்
B.
இராமன் வீடணனிடம்
C.
இராமன் சுக்ரீவனிடம்
D.
இலக்குவன் குகனிடம்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. இராமன் வீடணனிடம்
5.
கீழ்க்காண்பனவற்றுள் கொடி வகையைச் சேர்ந்தது எது?
A.
குருக்கத்தி
B.
செண்பகம்
C.
கொன்றை
D.
கமுகு
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. குருக்கத்தி
6.
குகனின் தலைநகரம் எது?
A.
நாட்டரசன்கோட்டை
B.
சிருங்கிபேரம்
C.
திருவரங்கம்
D.
மிதிலை
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. சிருங்கிபேரம்
Prev
1
2
3
4
5
6
7
Next
1-10
Your Name
*
Your Email
*
Justify your answer :
*
Send Message