கம்பராமாயணம் TNUSRB PC Questions

கம்பராமாயணம் MCQ Questions

7.
'இனி, நாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம்' என்று யார் யாரிடம் கூறினார்?
A.
இராமன் குகனிடம்
B.
இலக்குவன் குகனிடம்
C.
குகன் பரதனிடம்
D.
பரதன் குகனிடம்
ANSWER :
A. இராமன் குகனிடம்
8.
வேத நன்னூல் உய்த்துள காலமெல்லாம் புகழோடும் ஓங்கி நிற்பான் என்று போற்றப்படுபவர் யார்?
A.
ராமன்
B.
ராவணன்
C.
அனுமன்
D.
சுக்ரீவன்
ANSWER :
C. அனுமன்
9.
"அன்னவன் உரை கேளா அமலனும் உரை நேர்வான்" பாடல் வரியில் "அன்னவன்" என்னும் சொல் உணர்த்தும் பொருள் யாது?
A.
இராமன்
B.
குகன்
C.
வீடணன்
D.
சுக்ரீவன்
ANSWER :
A. இராமன்
10.
ஆதிகவி என்று அழைக்கப்பட்டவர் யார்?
A.
வால்மீகி
B.
வீரமாமுனிவர்
C.
சேக்கிழார்
D.
மதுரகவி பாஸ்கரதாஸ்
ANSWER :
A. வால்மீகி
11.
ஓர் மூலம் இல்லான் என்பது யாரை குறிக்கிறது?
A.
இலக்குவன்
B.
சுக்ரீவன்
C.
சடாயு
D.
இராமன்
ANSWER :
D. இராமன்
12.
ஓர் உயிர் பல உடல்களில் ஊடுருவி உலாவுவது போல, பாயும் நதியாகப் பாலகாண்டத்தில் குறிப்பிடப்படுவது
A.
சரயு
B.
பிரம்மபுத்திரா
C.
யமுனை
D.
கங்கை
ANSWER :
A. சரயு