Indian Constitution / இந்திய அரசியலமைப்பு TNUSRB PC Questions

Indian Constitution / இந்திய அரசியலமைப்பு MCQ Questions

1.
Democracy is ‘Government of the people, by the people, for the people’ said by _____
“மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சி மக்களாட்சி” _____ கூறியது.
A.
Abraham Lincoln
ஆப்ரகாம் லிங்கன்
B.
Mahatma Gandhi
மகாத்மா காந்தி
C.
Jawaharlal Nehru
ஜவாஹர்லால் நேரு
D.
Sarojini Naidu
சரோஜினி நாயுடு
ANSWER :
A. Abraham Lincoln
ஆப்ரகாம் லிங்கன்
2.
Statement: The citizens of a country select their representatives through elections. Thus, they take part in the direct governance of a country.
Question: This is termed as _____
வாக்கியம்: ஒரு நாட்டின் குடிமக்கள் தேர்தல் வழியில் தங்களது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கவும், அதன்மூலம் அரசு அதிகாரத்தில் நேரடியாகப் பங்கேற்கிறது.
கேள்வி: இதனையே _____ என்கிறோம்.
A.
Corruption
ஊழல்
B.
Monarchy
மன்னராட்சி
C.
Democracy
மக்களாட்சி
D.
Dictatorship
சர்வாதிகாரம்
ANSWER :
C. Democracy
மக்களாட்சி
3.
The birth place of democracy is _____.
மக்களாட்சியின் பிறப்பிடம் _____ ஆகும்.
A.
Mexico
மெக்ஸிகோ
B.
Greece
கிரேக்கம்
C.
Cuba
கியூபா
D.
Spain
ஸ்பெயின்
ANSWER :
B. Greece
கிரேக்கம்
4.
In Democracy, "Demos" means the ______.
Democracy என்ற ஆங்கில சொல்லில், Demos என்றால் ______ என்று பொருள்படும்.
A.
Power
அதிகாரம்
B.
Kingdom
முடியரசு நாடு
C.
Crown
அணிமுடி
D.
People
மக்கள்
ANSWER :
D. People
மக்கள்
5.
In Democracy, "Cratia" means the ______.
Democracy என்ற ஆங்கில சொல்லில், Cratia என்றால் ______ என்று பொருள்படும்.
A.
Power
அதிகாரம்
B.
Rule
ஆட்சி
C.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
D.
People
மக்கள்
ANSWER :
C. Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
6.
In a _____ Democracy, people have the power to frame laws.
_____ மக்களாட்சி முறையில் மக்களே சட்டம் இயற்றும் அதிகாரம் பெற்றிருப்பார்கள்.
A.
Direct
நேரடி
B.
Representative
பிரதிநிதித்துவ
C.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
A. Direct
நேரடி