Indian Constitution / இந்திய அரசியலமைப்பு TNUSRB PC Questions

Indian Constitution / இந்திய அரசியலமைப்பு MCQ Questions

7.
_____ has had a long history of a successful direct democracy.
நேரடி மக்களாட்சியை வெற்றிகரமாக செயல்படுத்தும் வரலாற்றை ______ பெற்றுள்ளது.
A.
India
இந்தியா
B.
Switzerland
சுவிட்சர்லாந்து
C.
USA
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
D.
England
இங்கிலாந்து
ANSWER :
B. Switzerland
சுவிட்சர்லாந்து
8.
Representative democracy is seen in _____
பிரதிநிதித்துவ மக்களாட்சி _____ இல் காணப்படுகிறது.
A.
India
இந்தியா
B.
USA
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
C.
England
இங்கிலாந்து
D.
All the above
மேலே உள்ள அனைத்தும்
ANSWER :
D. All the above
மேலே உள்ள அனைத்தும்
9.
In 2007, the UNO General Assembly resolved to observe ______ as the International Day of Democracy.
2007ல் ஐ.நா.சபை ______ ஆம் நாளை உலக மக்களாட்சி தினமாக அறிவித்துள்ளது.
A.
15th September
15 செப்டம்பர்
B.
12th June
12 ஜூன்
C.
5th March
5 மார்ச்
D.
10th May
10 மே
ANSWER :
A. 15th September
15 செப்டம்பர்
10.
The Drafting Committee of the constituent assembly was headed by _____.
அரசமைப்புச் சட்ட வரைவுக் குழு வின் தலைவர் _____.
A.
Mahatma Gandhi
மகாத்மா காந்தி
B.
Jawaharlal Nehru
ஜவாஹர்லால் நேரு
C.
Dr. B.R. Ambedkar
பி. ஆர். அம்பேத்கர்
D.
Sarojini Naidu
சரோஜினி நாயுடு
ANSWER :
C. Dr. B.R. Ambedkar
பி. ஆர். அம்பேத்கர்
11.
Who was called as the "Chief Architect of our Constitution"?
அரசமைப்புச்சட்டத்தை உருவாக்கிய முதன்மை வடிவமைப்பாளராக அழைக்கப்படுபவர் யார்?
A.
Mahatma Gandhi
மகாத்மா காந்தி
B.
Jawaharlal Nehru
ஜவாஹர்லால் நேரு
C.
Dr. B.R. Ambedkar
பி. ஆர். அம்பேத்கர்
D.
Sarojini Naidu
சரோஜினி நாயுடு
ANSWER :
C. Dr. B.R. Ambedkar
பி. ஆர். அம்பேத்கர்
12.
In democratic system, all those who attain the age of ______ are given the voting rights to elect the representatives.
மக்களாட்சி அரசில், _______ வயது நிறைவுற்ற அனைத்துக் குடிமக்களுக்கும் தங்களுக்கான பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.
A.
18
B.
15
C.
21
D.
10
ANSWER :
A. 18