Union Legislature / ஒன்றிய நாடாளுமன்றம் TNUSRB PC Questions

Union Legislature / ஒன்றிய நாடாளுமன்றம் MCQ Questions

13.
Which of the following are the qualifications of the members of Rajya Sabha?
a) He should be a citizen of India
b) He should not be less than 30 years of age
c) He should not hold any office of profit under any Government.
மாநிலங்களவை உறுப்பினராவதற்கானத் தகுதிகள் இவற்றுள் யாவை?
அ) இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்.
ஆ) 30 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.
இ) அரசாங்கத்தில் ஊதியம் பெறும் பதவியில் இருத்தல் கூடாது.
A.
Only a
அ மட்டும்
B.
Only b
ஆ மட்டும்
C.
All a,b,c
அ ஆ இ அனைத்தும்
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
C. All a,b,c
அ ஆ இ அனைத்தும்
14.
The members of the Rajya Sabha are elected for a term of ______ years.
மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ______ ஆண்டுகளாகும்.
A.
6
B.
5
C.
4
D.
3
ANSWER :
A. 6
15.
One third of the members of Rajya Sabha retire every ______ years, and new members are elected to fill the seats thus vacated.
மாநிலங்களவை உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் ஒவ்வொரு ______ ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வு பெறுகின்றனர்
A.
6
B.
1
C.
3
D.
2
ANSWER :
D. 2
16.
The ______ of India is the Ex-officio Chairperson of the Rajya Sabha.
________ பதவி வழி மாநிலங்களவையின் தலைவராகச்செயல்படுகிறார்.
A.
Prime minister
பிரதம அமைச்சர்
B.
President
குடியரசுத் தலைவர்
C.
Vice-President
துணைக் குடியரசுத் தலைவர்
D.
Chief Justice of India
இந்தியத் தலைமை நீதிபதி
ANSWER :
C. Vice-President
துணைக் குடியரசுத் தலைவர்
17.
The Deputy Chairperson of the Rajya Sabha is elected by the members of the _______.
மாநிலங்களவையின் துணைத் தலைவர் _______ இன் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
A.
High Court
உயர்நீதிமன்றம்
B.
Rajya Sabha
மாநிலங்களவை
C.
Lok Sabha
மக்களவை
D.
Supreme Court
உச்சநீதிமன்றம்
ANSWER :
B. Rajya Sabha
மாநிலங்களவை
18.
Members of Rajya Sabha are elected by the elected members of the ‘______ Legislative Assemblies’.
தேர்ந்தெடுக்கப்பட்ட ______ சட்டமன்ற உறுப்பினர்களால் (MLA’s) ஒற்றை மாற்று வாக்கு மூலம் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையில் மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
A.
State
மாநில
B.
High
உயர்
C.
Central
மத்திய
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
A. State
மாநில