எதிர்ச்சொல்லை எழுதுதல் TNUSRB PC Questions

எதிர்ச்சொல்லை எழுதுதல் MCQ Questions

7.
எதிர்சொல் தருக :
ஈடூஉ -
A.
தகடூஉ
B.
காடூஉ
C.
மகடூஉ
D.
மாடூஉ
ANSWER :
C. மகடூஉ
8.
எதிர்சொல் தருக :
இன்சொல் -
A.
பழிச்சொல்
B.
இனிமையான சொல்
C.
வன்சொல்
D.
இவை எதுவுமில்லை
ANSWER :
C. வன்சொல்
9.
எதிர்சொல் தருக :
நன்மை -
A.
அருமை
B.
இனிமை
C.
தீமை
D.
புதுமை
ANSWER :
C. தீமை
10.
எதிர்சொல் தருக :
வாய்மை -
A.
உண்மை
B.
மெய்மை
C.
பொய்மை
D.
தூய்மை
ANSWER :
C. பொய்மை
11.
எதிர்சொல் தருக :
பள்ளம் -
A.
சரிவு
B.
குழி
C.
மேடு
D.
பாதாளம்
ANSWER :
C. மேடு
12.
எதிர்சொல் தருக :
நீக்குதல்-
A.
விளக்குதல்
B.
கலைத்தல்
C.
இணைத்தல்
D.
பிரித்தல்
ANSWER :
C. இணைத்தல்