சமுதாயத் தொண்டு TNUSRB PC Questions

சமுதாயத் தொண்டு MCQ Questions

1.
"மக்கள் கவிஞர்" என்று அழைக்கப்பட்டவர்
A.
கண்ணதாசன்
B.
பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்
C.
வாணிதாசன்
D.
கொத்தமங்கலம் சுப்பு
ANSWER :
B. பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்
2.
தாயுமானவர் நினைவு இல்லம் அமைந்துள்ள மாவட்டம் ?
A.
கன்னியாகுமரி
B.
ராமநாதபுரம்
C.
நாகப்பட்டினம்
D.
தூத்துக்குடி
ANSWER :
B. ராமநாதபுரம்
3.
உரைநடையின் இளவரசு என்று யாரை அழைக்கிறோம்?
A.
மு.வ.
B.
தாண்டவராய முதலியார்
C.
கண்ணதாசன்
D.
திரு.வி.க.
ANSWER :
B. தாண்டவராய முதலியார்
4.
தாயுமானவர் திருப்பாடல் திரட்டில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை.
A.
1342
B.
 1452
C.
1500
D.
1542
ANSWER :
B.  1452
5.
திரு.வி.க., எழுதாத நுால் எது
A.
பாஞ்சாலி சபதம்
B.
பெண்ணின் பெருமை
C.
தமிழ்தென்றல்
D.
உரிமை வேட்கை
ANSWER :
A. பாஞ்சாலி சபதம்
6.
இங்கே ஒரு தமிழ்மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்" என தனது கல்லறையில் எழுதச் சொன்னவர்
A.
வீரமாமுனிவர்
B.
திரு.வி.க
C.
தேவநேய பாவாணர்
D.
ஜி.யு.போப்
ANSWER :
D. ஜி.யு.போப்