Home
MCQ
TNPSC Group 1
TNPSC Group 2 2A
TNPSC Group 4 VAO
UPSC
TNTET Paper 1
TNTET Paper 2
TNUSRB PC
TNUSRB SI
Blog
Reach Us
Login
சமுதாயத் தொண்டு TNUSRB PC Questions
TNUSRB PC SYLLABUS
தமிழ் : பகுதி இ - தமிழ் அறிஞர்களும் தமிழ்த்தொண்டும்
தமிழ் அறிஞர்கள்
தமிழின் தொன்மை
தமிழரின் பண்பாடு
தமிழ் உரைநடை
தமிழ்த்தொண்டு
சமுதாயத் தொண்டு
சமுதாயத் தொண்டு MCQ Questions
Prev
1
2
3
4
5
6
7
Next
1-10
7.
நான் தனியாக வாழவில்லை தமிழோடு வாழ்கிறேன் - என்று கூறியவர்
A.
திரு.வி.க
B.
தாயுமானவர்
C.
இராமலிங்க அடிகள்
D.
டாக்டர் மு.வ.
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. திரு.வி.க
8.
தாயுமானவரின் தந்தையின் பெயர் என்ன?
A.
கேடிலியப்பர்
B.
வேங்கடசாமி
C.
உ.வே.சா
D.
வேதநாயகம்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. கேடிலியப்பர்
9.
வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி எனப் பாடியவர்?
A.
பட்டினத்தடிகள்
B.
திருமூலர்
C.
அப்பூதி அடிகள்
D.
ஞானசம்மந்தர்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
D. ஞானசம்மந்தர்
10.
வள்ளலாரின் இயற்பெயர்
A.
குமரகுருபரர்
B.
இராமலிங்கர்
C.
தாயுமானவர்
D.
சம்பந்தர்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. இராமலிங்கர்
11.
தாயுமானவர் பாடல்களில் அதிகமாகக் காணப்படும் நெறி
A.
துறவு நெறி
B.
இறைநெறி
C.
சித்தாந்த நெறி
D.
சைவ நெறி
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. துறவு நெறி
12.
யாருடைய எழுத்து "நடை எளிமையாக்கப்பட்ட பண்டிதர் நடை என்று நா.வானமாமலை குறிப்பிடுவார்?
A.
திரு.வி.க
B.
ஆறுமுக நாவலர்
C.
உ.வே.சாமிநாதையர்
D.
சி.வை.தாமோதரம் பிள்ளை
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. திரு.வி.க
Prev
1
2
3
4
5
6
7
Next
1-10
Your Name
*
Your Email
*
Justify your answer :
*
Send Message