தமிழ்த்தொண்டு TNUSRB PC Questions

தமிழ்த்தொண்டு MCQ Questions

7.
தமிழுக்கு அரும்பணி ஆற்றிய அமெரிக்கப் பேராசிரியர்களில் ஒருவர்
A.
ஜி.யு. போப்
B.
ஆறுமுக நாவலர்
C.
ஜோசப் கொன்ஸ்டான்
D.
ஜேம்ஸ் பிராங்கா
ANSWER :
D. ஜேம்ஸ் பிராங்கா
8.
ஆதிச்ச நல்லூரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள் எந்த காலகட்டத்தைச் சார்ந்தவை?
A.
கி.மு. 300 முதல் கி.பி. 300 வரை
B.
கி.மு. 200 முதல் கி.பி. 200 வரை
C.
கி.மு. 200 முதல் கி.பி. 300 வரை
D.
கி.மு. 400 முதல் கி.பி. 400 வரை
ANSWER :
A. கி.மு. 300 முதல் கி.பி. 300 வரை
9.
மரக்கலத்தை குறிக்கும் நான்கு சொற்களை தேர்ந்தெடுக்க
A.
கலம், பரிசில், ஆழி, பஃறி
B.
கலம், தோணி, புணரி, மிதவை
C.
கலம், பரிசில், ஓடம், பரவை
D.
கலம், வங்கம், புணை, அம்பி
ANSWER :
D. கலம், வங்கம், புணை, அம்பி
10.
இப்போதுள்ள கல்வெட்டுகளிலேயே மிகப் பழமையானது
A.
திருநாதர் குன்றம் கல்வெட்டு
B.
உத்திரமேரூர்க் கல்வெட்டு
C.
ஆதிச்சநல்லூர்க் கல்வெட்டு
D.
அரியாங்குப்பம் கல்வெட்டு
ANSWER :
A. திருநாதர் குன்றம் கல்வெட்டு
11.
தமிழ் இலக்கணம் படிக்கபடிக்க விருப்பத்தை உண்டாக்குவது என்று கூறியவர்
A.
முனைவர் எமினோ
B.
அம்பேத்கர்
C.
கெல்லெட்
D.
கமில்சுவலபில்
ANSWER :
C. கெல்லெட்
12.
அகழாய்வில் "முதுமக்கள் தாழிகள்" கண்டுபிடிக்கப்பட்ட ஊர்
A.
பெரணமல்லூர்
B.
தச்சநல்லூர்
C.
ஆதிச்சநல்லூர்
D.
பெரவல்லூர்
ANSWER :
C. ஆதிச்சநல்லூர்