ஐஞ்சிறுங்காப்பியங்கள் TNUSRB SI Questions

ஐஞ்சிறுங்காப்பியங்கள் MCQ Questions

1.
பின்வருவனவற்றுள் கலிப்பா என்ற பாவகையால் பெயர் பெற்ற ஒரே எட்டுத்தொகை நூல் எது ?
A.
அகநானூறு
B.
பரிபாடல்
C.
கலித்தொகை
D.
நற்றிணை
ANSWER :
C. கலித்தொகை
2.
கலித்தொகையை தொகுத்தவர் யார்?
A.
பெருங்கடுங்கோ
B.
சோழன் நல்லுருத்திரன்
C.
மருதனிள நாகனார்
D.
நல்லந்துவனார்
ANSWER :
D. நல்லந்துவனார்
3.
பதிற்றுப்பத்து என்பது, எந்த மன்னர்கள் பத்துப்பேரின் சிறப்புகளைப் பாடுவதாக அமைந்துள்ளது?
A.
சோழ மன்னர்கள்
B.
பாண்டிய மன்னர்கள்
C.
சேர மன்னர்கள்
D.
பல்லவ மன்னர்கள்
ANSWER :
C. சேர மன்னர்கள்
4.
சொல்லவந்த கருத்தை உள்ளுறை' வழியாக உரைப்பது ______ பாடல்களின் சிறப்பு ஆகும்?
A.
பரிபாடல்
B.
கலித்தொகை
C.
புறநானூறு
D.
அகநானூறு
ANSWER :
D. அகநானூறு
5.
பின்வருபவர்களில் ஐங்குறுநூறைத் தொகுப்பித்தவர் யார்?
A.
மாந்தரஞ்சேரல் இரும்பொறை
B.
உறையூர் முதுகண்ணன்
C.
கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி
D.
பாண்டியன் பெருவழுதி
ANSWER :
A. மாந்தரஞ்சேரல் இரும்பொறை
6.
இதுவரைக்கும் நமக்குக் கிடைத்துள்ள பரிபாடல் நூலில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை எத்தனை?
A.
22
B.
44
C.
54
D.
34
ANSWER :
A. 22