எட்டுத்தொகை TNUSRB SI Questions

எட்டுத்தொகை MCQ Questions

1.
நீதி நூல்களில் சிறியது எது ?
A.
இன்னா நாற்பது
B.
இனியவை நாற்பது
C.
கார் நாற்பது
D.
ஏலாதி
ANSWER :
A. இன்னா நாற்பது
2.
நீதி நூல்களில் பெரியது எது ?
A.
இன்னா நாற்பது
B.
இனியவை நாற்பது
C.
கார் நாற்பது
D.
திருக்குறள்
ANSWER :
D. திருக்குறள்
3.
அகநூல்களில் சிறியது எது ?
A.
இன்னா நாற்பது
B.
இனியவை நாற்பது
C.
கார் நாற்பது
D.
ஏலாதி
ANSWER :
C. கார் நாற்பது
4.
அகநூல்களில் பெரியது எது ?
A.
இன்னா நாற்பது
B.
இனியவை நாற்பது
C.
கார் நாற்பது
D.
திணைமாலை நூற்றைம்பது
ANSWER :
D. திணைமாலை நூற்றைம்பது
5.
இரட்டை அறநூல்கள் யாவை ?
A.
இன்னா நாற்பது ,இனியவை நாற்பது
B.
இன்னா நாற்பது ,கார் நாற்பது
C.
கார் நாற்பது ,இனியவை நாற்பது
D.
கார் நாற்பது ,ஏலாதி
ANSWER :
A. இன்னா நாற்பது ,இனியவை நாற்பது
6.
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் அறநூல்கள் எண்ணிக்கை எத்தனை ?
A.
10
B.
11
C.
12
D.
14
ANSWER :
B. 11